மதுராந்தகம் இடைத்தேர்தல் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆதரித்து மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி பொதுக்கூட்டம் அமைச்சர் ஆதவ அர்ஜுனா தொல் திருமாவளவன். மக்கள் கூட்டமே இல்லாமல் பேசிக் கொண்டிருந்தால் பரபரப்பு.
மதுராந்தகம் இடைத்தேர்தல்தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து மதசார்பற்ற சமூக நதி வெற்றி கூட்டணி சார்பில் மதுராந்தகம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தில் தொல் திருமாவளவன் வைகோ அமைச்சர்கள் பங்கேற்றனர்
குறிப்பாக அமைச்சர் ஆனந்தன் . அமைச்சர் ஆதவ அர்ஜுனா அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்று உள்ளனர். மரகதம் குமரவேலை ஆதரித்து மேடையில் பேசினார்கள்.
அப்பொழுது ஆதவ அர்ஜுனா பேசிக்கொண்டிருந்த போது மக்கள் கூட்டம் கலைந்து சென்றார்கள்
இதனால் ஆயிரம் கணக்கான நாற்காலிகள் – வெறிச்சோடி காணப்பட்டது














