October 4, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

by Satheesa
October 4, 2026
in News
A A
0
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.15 லட்சத்து 37 ஆயிரம் பணத்தை மோசடி செய்த துணை ராணுவப்படை பெண் வீரர் உட்பட மூன்று பேரை தாலுகா போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்..

திருவாரூர் அருகே தென்னவராயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் வயது 36. இவர் வெளிநாட்டில் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி தற்பொழுது ஊர் திரும்பியுள்ளார். இவருக்கும் இவருடைய தூரத்து உறவினரான திருவாரூர் அருகே அகரத்திருநல்லூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருடைய மகள் செமிலா (29) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

செமிலா, மத்திய ரிசர்வ் காவல் துறையில் காவலராக கோவை பட்டாலியனில் பணியாற்றி வருகிறார். ராஜமாணிக்கம் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பொழுது, செமிலா மற்றும் அவருடைய சகோதரர் கோகுல்ராஜ் மற்றும் தாய் சசிகலா உள்ளிட்டோர் வங்கி கணக்கில் சிறுக சிறுக 15 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், செமிலாவுக்கு மத்திய ரிசர்வ் காவல்துறையில் பணியாற்றும் மற்றொரு காவலருடன் பழக்கம் ஏற்பட்டதை அடுத்து, மூன்று மாதத்திற்கு முன்னர் அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி செமிலா மற்றும் அவரது குடும்பத்தினர் 15 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் பறித்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் ராஜமாணிக்கம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், திருவாரூர் தாலுகா காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் ராஜமாணிக்கம் ஏமாற்றப்பட்டது உண்மை என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து செமிலா மற்றும் அவரது தாய் சசிகலா மற்றும் அவருடைய சகோதரர் கோகுல்ராஜ் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர்.

மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய காவல்துறையினர் தாய் சசிகலாவை திருவாரூர் சிறையிலும் சகோதரர் கோகுல் ராஜை நாகப்பட்டினம் சிறையிலும் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், செமிலாவிற்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட மத்திய ரிசர்வ் படை பெண் காவலர் உட்பட குடும்பத்தினர் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

Next Post

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலைகடையில் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்றதாக பணியிடநீக்கம்

Related Posts

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது
News

இன்றுமாலை மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிகூட்டணி சார்பில் மரகதம்குமரவேலை ஆதரித்து பிரச்சாரபொதுக்கூட்டம்

October 4, 2026
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது
News

விழுப்புரம் MLA-க்கு பிறந்தநாள் கொண்டாட்டம் மக்களுக்கு சைவ விருந்து

​தலைமைத்தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

நாகையில் இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்: ஒரத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு : திமுக சார்பில் விஜய் மீது போலீசில் புகார்

September 29, 2025
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

நாகர்கோவில் தம்பத்து கோணம் VGPகார்டனில் வசித்து வரும் யூடியுபர் மதுமிதா வீட்டின் பின்புறக்கதவை உடைத்து கொள்ளை

September 29, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

September 22, 2026
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

கன்னியாகுமரி காவல்துறை10 முக்கிய சந்திப்புகளின் AI தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியும் கேமரா

July 29, 2026
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

இன்றுமாலை மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிகூட்டணி சார்பில் மரகதம்குமரவேலை ஆதரித்து பிரச்சாரபொதுக்கூட்டம்

0
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

விழுப்புரம் MLA-க்கு பிறந்தநாள் கொண்டாட்டம் மக்களுக்கு சைவ விருந்து

0
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

​தலைமைத்தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

0
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

நாகையில் இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்: ஒரத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

0
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

இன்றுமாலை மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிகூட்டணி சார்பில் மரகதம்குமரவேலை ஆதரித்து பிரச்சாரபொதுக்கூட்டம்

October 4, 2026
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

விழுப்புரம் MLA-க்கு பிறந்தநாள் கொண்டாட்டம் மக்களுக்கு சைவ விருந்து

October 4, 2026
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

​தலைமைத்தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

October 4, 2026
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

நாகையில் இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்: ஒரத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

October 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.