September 27, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி நகர்மன்ற கூட்டத்தில் தீர்மான நகலை கிழித்தெறிந்து ADMK உறுப்பினர்கள் வெளிநடப்பு

by Satheesa
September 27, 2026
in News
A A
0
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி நகர்மன்ற கூட்டத்தில் தீர்மான நகலை கிழித்தெறிந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு. நகர மன்ற தலைவர்,ஆணையர் மேஜையை சூழ்ந்து தங்களது குற்றச்சாட்டுகளை கூறி வெளிநடப்பு செய்தனர்

சீர்காழி நகராட்சி நகர்மன்ற கூடத்தில் நகர்மன்ற அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. ஆணையராக பொறுப்பு வகிக்கும் சசிகலா மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அதிமுக உறுப்பினர் பாலமுருகன் எனது வார்டில் 5 நாட்களுக்கு மேலாக சரிவர குப்பைகள் அள்ளாமல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. வளர்ச்சிப் பணிகள் எதுவும் முறையாக நடைபெறவில்லை .உறுப்பினர் கூறும் கோரிக்கைகள் நிறைவேற்றுவதில்லை என குற்றம் சாட்டி பேசினார். தொடர்ந்து மற்ற அதிமுக உறுப்பினர்களான ரமாமணி, கிருஷ்ணமூர்த்தி, முழுமதி இமயவரம்பன் உள்ளிட்டோரும் கடந்த நான்கரை ஆண்டுகளாக எந்த வளர்ச்சி பணிகளும் சீர்காழி நகராட்சியில் நடைபெறவில்லை உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவதில்லை எனவும் தற்போது அதி முக்கியத்துவமான மக்கள் பிரச்சனைகள் இருக்கும்போது இந்த அவசர கூட்டத்தில் வைப்பதற்கான தீர்மானங்கள் என்ன உள்ளது என கேட்டு நகர் மன்ற உறுப்பினர் ராஜேஷ் தீர்மான நகலை நகர்மன்ற தலைவர் டேபிள் முன்பு கிழித்தெறிந்து அதிமுக உறுப்பினர்கள் 6 பேர் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து கூட்டம் நடைபெற்ற நிலையில் மற்ற நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து பேசினர். நீண்ட நேரம் நகர்மன்ற கூட்டம் நடைபெற்ற நிலையில், பெரும்பாலான நகர்மன்ற உறுப்பினர்கள் வேலை பளு காரணமாக கூட்டம் முடிவதற்கு முன்பே தங்கள் இருக்கைகளை விட்டு கலைந்து சென்றதால் நகர்மன்ற கூடம் இருக்கைகள் காலியாக இருந்தது

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான ‘ரெட் ரன்’ மாரத்தான் போட்டி

Next Post

திருவள்ளூரில் புதிய பொழுதுபோக்கு அருங்காட்சியகம் திறப்பு

Related Posts

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்
News

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்
News

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்
News

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு
News

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026
Next Post
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

திருவள்ளூரில் புதிய பொழுதுபோக்கு அருங்காட்சியகம் திறப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

0
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.