மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு. பண்டி சஞ்சய் குமார் அவர்கள் கலந்துகொண்டு, மூத்த BSF அதிகாரிகள் முன்னிலையில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்து கீரப்பாக்கம் பஞ்சாயத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நிர்வாகக் கட்டிடம், அதிகாரிகள் உணவகம், பாதுகாப்பு அதிகாரிகள் உணவகம் மற்றும் ஜவான் படைவீட்டுக் கட்டிடம் ஆகியவற்றைத் திறந்து வைக்கப்பட்டுள்ளது
இதனை மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு. பண்டி சஞ்சய் குமார் இந்தக் கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இதில் ஏராளமான மத்திய காவல் படை அதிகாரிகள் பங்கேற்றார்கள்.













