மதுராந்தகம் இடைத்தேர்தல் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது தீவிரமடைந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிகாரப்பூர்வ வேட்பாளரான முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேலை ஆதரித்து, அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆனந்த் (Anand) அவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக அச்சரப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு சென்று அமைச்சர் ஆனந்தன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .












