மதுராந்தகம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் பரந்தாமன் செய்தியாளர் சந்திப்பு.
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், திமுக சட்டத்துறை இணைச் செயலாளருமான வழக்கறிஞர்
ஐ. பரந்தாமன், மதுராந்தகம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்த கருத்துகளின் தெரிவித்தார் அப்போது பேசிய அவர்.
தமிழக வெற்றிக் கழகம் மீதான விமர்சனம்: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது வாக்குறுதிகளாலும் செயல்பாடுகளாலும் மக்களை ஏமாற்றிவிட்டது என்றும், அவர்களின் பொய் பிரச்சாரங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் சாடினார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்றும் திமுக பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை என்றும் அவர் கூறினார்.













