September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை வருவாய்&பேரிடர் மேலாண்மை துறை சார்பில் செங்கோட்டையன் அமைச்சர் பேட்டி

by Satheesa
September 14, 2026
in News
A A
0
மயிலாடுதுறை வருவாய்&பேரிடர் மேலாண்மை துறை சார்பில் செங்கோட்டையன் அமைச்சர் பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் மற்றும் வருவாய் துறை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு. பேரிடரில் பொதுமக்களுக்கோ கால்நடைகளுக்கு எவ்வித உயிரிழப்பு பொருள் சேதம் ஏற்படாத வகையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பேட்டி:-

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் மற்றும் வருவாய் துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் நில நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளான அரசு செயலாளர் கே எஸ் பழனிச்சாமி, கூடுதல் ஆணையர் மலர்விழி, பேரிடர் மேலாண்மை ஆணையர் சிவஞானம், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜமால் முகமது யூனூஸ், செந்தில் செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனைக்குப் பின் இக்கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் வடகிழக்கு பருவமழை மற்றும் சூப்பர் எல்நினோ தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழு வீச்சில் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கோ கால்நடைகளுக்கோ எவ்வித உயிரிழப்பு, பொருள் சேதமோ ஏற்படாத வகையில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது மாவட்டத்தில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் கழிவுநீர் சாக்கடைகளை தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளன. 200 பணியாளர்களைக் கொண்டு சாக்கடைகள் மற்றும் அடைப்புகள் முழுமையாக போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படும். கடலோரப் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானால் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்படும். பேரிடர் காலத்தில் அனைத்து துறை அதிகாரிகள் தன்னார்வலர்கள் செய்தியாளர்களை உடனுக்குடன் தொடர்பு கொள்ளும் வகையில் பிரத்யேக கையேடு மற்றும் அவசர எண்கள் அடங்கிய டைரி வெளியிடப்பட்டுள்ளது.. பயிர் சேதங்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. செப்டம்பர் இறுதிக்குள் முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு விவசாயிகளுக்கான உரிய நிவாரணம் வழங்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறையை போக்க தற்காலிக மருத்துவர்கள் நியமனம் மற்றும் கூடுதல் ஆம்புலன்ஸ் உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்தடையை போக்கும் வகையில் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யவும் பேட்டரி சேமிப்பு மற்றும் சோலார் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அனைத்து துறை அலுவலர்களும் இந்த மாத இறுதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முழுமையாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மழைக்காலத்தில் கடந்த ஆட்சியில் மக்கள் அவதி போல் இல்லாமலிருக்க நடவடிக்கை அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி

Next Post

பொதுத்துறை வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படுத்த பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி வேலைநிறுத்தம்

Related Posts

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026
Next Post
மயிலாடுதுறை வருவாய்&பேரிடர் மேலாண்மை துறை சார்பில் செங்கோட்டையன் அமைச்சர் பேட்டி

பொதுத்துறை வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படுத்த பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி வேலைநிறுத்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

May 5, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.