September 9, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

செம்பனார்கோவில் அருகே TVK கொடி பொருத்திய கார் வேகமாக வந்து மின்கம்பத்தின் மீது மோதி விபத்து

by Satheesa
September 8, 2026
in News
A A
0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

செம்பனார்கோவில் அருகே தவெக கொடி பொருத்திய கார் வேகமாக வந்து மின்கம்பத்தின் மீது மோதி விபத்து , மது போதையில் இருந்த இளைஞர்கள் அவசர அவசரமாக உடைமைகளை எடுத்துக்கொண்டு மற்றொரு காரி தப்பியோட்டம் , எந்தவித வழக்கும் பதிவு செய்யாமல் கண்டுகொள்ளாமல் இருந்த காவல்துறையினர் :-

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட பூம்புகார் டு மயிலாடுதுறை பிரதான சாலையில் நள்ளிரவு தவெக கொடி பொருத்திய வாகனம் வேகமாக அவ்ழியாக வந்துள்ளது. அப்போது கீழையூர் பகுதியில் சாலையின் ஓரம் இருந்த மின்கம்பத்தின் மீது கார் மோதியதில் இரண்டு துண்டுகளாக கம்பம் உடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் காரில் இருந்த நபர்களை மீட்டனர். சிறு காயங்கள் மட்டுமே அவர்களுக்கு ஏற்பட்ட நிலையில் அனைவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அப்பகுதியை சேர்ந்த சிலர் விபத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது காரில் இருந்து இறங்கியவர்கள் தவெக கொடியை வேகவேகமாக அப்புறப்படுத்தியதுடன் வீடியோ எடுத்த இளைஞருக்கும் மிரட்டல் விடுத்துள்ளனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் வேகவேகமாக விபத்து ஏற்பட்ட காரில் இருந்த தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு மற்றொரு காரை வரவழைத்து அனைவரும் தப்பிச்சென்றனர். இந்த விபத்து தொடர்பாக செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்கம்பத்தை சீர் செய்வதற்கு இளைஞர்கள் மின்வாரியத்திற்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தவெக கொடி பொருத்திய கார் விபத்துக்குள்ளான அந்த இளைஞர்கள் மீது செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் எந்தவித வழக்கும் பதிவு செய்யாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: district newsdmktamil nadutamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

Next Post

காலியாக உள்ள மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு தேர்தலுக்கு தயாராகும் போலீஸ்

Related Posts

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ
News

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு
News

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026
Next Post
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

காலியாக உள்ள மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு தேர்தலுக்கு தயாராகும் போலீஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“மறுமலர்ச்சி முடிந்தது… இனி மகன் திமுக தான்”: மதிமுகவை சாடிய மல்லை சத்யா

February 2, 2026
சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் கடத்திக் கொலை போலீஸ் தீவிர விசாரணை

January 3, 2026
இன்று முதல் தொகுதி வாரியாக உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம்

September 9, 2025
கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக – மதுரை மாநாட்டில் விஜய் மீண்டும் திட்டவட்டம்!

பெண்கள் கதறும் குரல் உங்களுக்கு கேட்கவில்லையா ஸ்டாலின் அங்கிள் ?

August 21, 2025
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

0
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.