September 9, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் To வேளாங்கண்ணி சென்ற பக்தர்கள் காரும் எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதி 3வயது குழந்தை &10 பேர் படுகாயம்

by Satheesa
September 8, 2026
in News
A A
0
திடீரென்று பெய்த மழை காரணமாக நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதம்விவசாயிகள் வேதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வேளாங்கண்ணி சென்ற பக்தர்கள் காரும் எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதி மூன்று வயது குழந்தை உட்பட 10 பேர் படுகாயத்துடன் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதி..

திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே, தஞ்சாவூர் பகுதியில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற காரும், நாகப்பட்டினத்தில் இருந்து அம்மையப்பன் நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவம் இடத்தில் இருந்த நபர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு உள்ளாகவே முதலுதவி நடவடிக்கையில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள், விபத்து ஏற்பட்ட கார்களில் இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த விபத்தில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம், ராஜகிரி பகுதி, மாதா கோவில் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் அந்தோணிசாமி குடும்பத்தினர் எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் எதிரே வந்த மற்றொரு காரில் இருந்த 13 வயது சிறுமி உள்ளிட்ட இருவர் காயம் அடைந்தனர்.

ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் அந்தோணிசாமி மற்றும் அவரது மருமகள்கள் ஆரோக்கிய இளவரசி மற்றும் சோபியா ஜாய்சிஸ் மேரி மற்றும் அவர்களது குழந்தைகள் ஆல்வின் கிளாரிஸ், மேக்லின், ரோஸ்லின் மற்றும் 3 வயது குழந்தை லோரா அருளாசினி ஆகியோர் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றபோது நிகழ்த்த விபத்தில் படுகாயம் அடைந்தனர்‌. இதே போல எதிரே வந்த காரில் பயணித்த நாகப்பட்டினம் மாவட்டம் புத்தூர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி தேவி காமாட்சி மற்றும் அவரது மகள் சமித்தா ஸ்ரீ ஆகியோருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மாதவரம் புறநகரபேருந்து நிலையத்தில் காவலர்தினத்தை முன்னிட்டு மக்களுக்கு LED மூலம் விளிம்பு நிகழ்வு

Next Post

மன்னார்குடியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திரெளபதி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம்

Related Posts

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ
News

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு
News

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026
Next Post
திடீரென்று பெய்த மழை காரணமாக நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதம்விவசாயிகள் வேதனை

மன்னார்குடியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திரெளபதி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“மறுமலர்ச்சி முடிந்தது… இனி மகன் திமுக தான்”: மதிமுகவை சாடிய மல்லை சத்யா

February 2, 2026
சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் கடத்திக் கொலை போலீஸ் தீவிர விசாரணை

January 3, 2026
ஞானமலை முருகன் கோவில்

ஞானமலை முருகன் கோவில்

October 24, 2025
இன்று முதல் தொகுதி வாரியாக உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம்

September 9, 2025
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

0
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.