September 1, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகர்கோவிலில் உள்ள ஆல்ஃபா மெட்ரிக் உயர்நிலைப்  பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா

by Satheesa
September 1, 2026
in News
A A
0
நாகர்கோவிலில் உள்ள ஆல்ஃபா மெட்ரிக் உயர்நிலைப்  பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆல்ஃபா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை குறித்து சிறப்புரைத்த மாணவர்களின் செயல் நெகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள ஆல்பா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது இதில் பள்ளி நிறுவனர் ராஜசேகர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஆடல் பாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக பள்ளி மாணவர்கள் வண்ண உடைகள் அணிந்து வந்து நிகழ்ச்சியில் பங்கேற்று ஆடல் பாடல்கள் உடன் பெற்றோர்களையும் பொது மக்களையும் கவர்ந்தது இந்த நிலையில் சமீப காலமாக தலைக்கவசம் அணியாமல் ஏற்படும் விபத்துகள் குறித்து எடுத்துரைக்கும் விதமாக பள்ளி மாணவர்கள் தாமாக முன்வந்து தலைக்கவசத்தில் முக்கியத்துவம் குறித்து நடனமாடி தலைக்கவசத்தின விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர்களின் செயலுக்கு பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டுகளை தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மாணவர்கள் சிலம்பம் போன்ற போட்டிகளில் பங்கு பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். .

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

2029 ல் பாரத பிரதமர் ராகுல்காந்திதான் அதில் ஏதேனும் மாற்றம் என TVK அமைச்சர் ராஜேஷ்குமார் சபதம்

Next Post

மயிலாடுதுறை பகுதியில் தொடர்ந்து கஞ்சா & மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்த 2 பேர் குண்டர் தடுப்பு சிறை

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

August 12, 2025
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.