October 17, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அஸ்வந்த்

by Satheesa
September 1, 2026
in News, Sports
A A
0
சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அஸ்வந்த்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வந்த் என்ற இளம் செஸ் வீரருக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மேளதாளங்கள் முழங்க பொதுமக்கள்உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவன் அஸ்வந்த் அவருடைய தந்தை சிவா செஸ் விளையாட்டு பயிற்சி மையம் நடத்தி வருகிறார் .சிறு வயது முதலே செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அஸ்வந்த் தனது மூன்றாவது வயதில் இருந்து தந்தையின் செஸ் விளையாட்டு பயிற்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் புனேயில் நடைபெற்ற சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் கடைசி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதி சுற்றில் அமெரிக்கா வீரர் கண்ணன் வைத்தியநாதன் கருப்பு காய்களுடன் வீழ்த்தியதன் மூலம் இந்தியாவில் 98-வது கிராண்ட் மாஸ்டர் மற்றும் தமிழ்நாட்டின் 38 வதும், கன்னியாகுமரி மாவட்டத்தின் முதலாவது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் பெற்றுள்ளார். பட்டம் பெற்று புதன் முதலாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த இளம் செஸ்வீரர் அஸ்வந்தை நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பொதுமக்கள், உறவினர்கள் அவருக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர் தொடர்ந்து அவருக்கு பல்வேறு கட்சியினர் ரயில் நிலையத்திற்கு வந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் பள்ளி மாணவர்கள் முதல் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பல தரப்பினர் இளம் செஸ் வீரர் அஸ்வந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

200கோடி மதிப்பிலான வஃக்பு வாரிய சொத்துக்களை முறைகேடாக விற்பனை

Next Post

 வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றம்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சமையல் எரிவாயு விலை உயர்வு: சாமானிய மக்கள் தலையில் விழுந்த பேரிடி – மோடி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எச்சரிக்கை!

March 9, 2026
கன்னி – காத்திருக்கும் மிகப்பெரிய முன்னேற்றம் | Kanni | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam

September 16, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

விழுப்புரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராம் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுசரிப்பு

October 9, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

September 30, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.