விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தில் இயந்திர நடவு ,நேரடி நெல் விதைப்பு இனங்களின் கீழ் ரூபாய் 5.கோடி நிதி செலவிட்டில் 13, 322 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். – விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
*பேட்டி
தமிழ்நாட்டில் வேளாண்மை துறையில் நாளுக்கு நாள் கூலியாக்கள் தட்டுப்பாட்டால் இயந்திரங்களில் பயன்பாடு ஆனது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக இயந்திரம் மூலம் நடவு பணியில் அதிக அளவு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த இயந்திர நடவு ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு நான்காயிரம் வழங்கி வருகிறது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு வேளாண்மைதுறை அதிகாரிகளின் தீவிர முயற்ச்சியால் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தில் இயந்திர நடவு /நேரடி நெல் விதைப்பு இனங்களின் கீழ் ரூபாய் 5 கோடியே 5 லட்சம் நிதி செலவிட்டில் 13, 322 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
இவற்றில் ரூபாய் 70.79 லட்சம் நிதி செலவிட்டில் 1,614 ஆதிதிராவிடர் விவசாயிகளும், ரூபாய் 1.80 லட்சம் நிதி செலவிட்டில் 48 பழங்குடியின விவசாயிகளும் பயனடைந்துள்ளனர்.
*
இவற்றில் ரூபாய் 70.79 லட்சம் நிதி செலவிட்டில் 1614 ஆதிதிராவிடர் விவசாயிகளும், ரூபாய் 1.80 லட்சம் நிதி செலவிட்டில் 48 பழங்குடியின விவசாயிகளும் பயனடைந்துள்ளனர்.
இது கடந்த ஆண்டை பயன்பெற்றவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்
இயந்திர நடவுக்கான தொகுப்பு நிதியான விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் வந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து தமிழக முதல்வர் விஜய்க்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்













