October 17, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் கூடுதல் தொகைக்கு டெண்டர் கோரியிருந்தவர்களுக்கு பணி துணை ஒப்பந்ததாரர் புகார்

by Satheesa
August 28, 2026
in News
A A
0
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் குறைந்த ஒப்பந்தப்புள்ளிக்கு டெண்டர் கோரியிருந்த தனக்கு பணியை தராமல், கூடுதல் தொகைக்கு டெண்டர் கோரியிருந்தவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் துணை ஒப்பந்ததாரர் புகார்:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் அஹத். துணை ஒப்பந்தக்காரரான இவர் மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள சோழம்பேட்டை, மாப்படுகை, கங்கணம்புத்தூர், தலைஞாயிறு, முடிகண்டநல்லூர், கேசிங்கன் உள்ளிட்ட 10 ஊராட்சிகளில், மோட்டாருடன் கூடிய 10 ஆழ்துளைக் கிணற்றுப் பணிகளுக்கு டெண்டருக்காக விண்ணப்பித்துள்ளார். ஒவ்வொரு பணியின் மதிப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சமாக இருந்த நிலையில், அப்துல் அகத் தனது நிறுவனம் சார்பில் 18 சதவீதம் குறைவாக ரூ.3.30 லட்சத்துக்கு அந்த பணியை செய்து தருவதாக டெண்டருக்கு முன்மொழிந்துள்ளார். அந்த முன்மொழிவுக்கான அட்வான்ஸ் தொகை எந்த காரணமும் கூறப்படாமல் வங்கியில் இருந்து அப்துல் அகத்துக்கு திருப்பி அனுப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அப்துல் அஹத், ஆளுங்கட்சியினரின் அரசியல் செல்வாக்கு காரணமாக தனது டென்டர் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக புகார் மனு அளித்தார். அரசுக்கு ஒரு பணிக்கு ரூபாய் 70,000 வீதம் மொத்தம் 7 லட்சம் மிச்சமாகும் வாய்ப்பு இருந்தும், அதை நிராகரித்துவிட்டு 3.95 லட்சம் என அதிக தொகை கோரியவர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தனக்கு நிதி இழப்பும், அரசுக்கு கூடுதல் செலவு மற்றும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், தன்னைப் போன்ற வெளிப்படையான முறையில் அரசுப் பணிகளை மேற்கொள்ள விரும்பும் உண்மையான நபர்களுக்கு நியாயமான வாய்ப்புகளை மறுப்பதாக தெரிவித்துள்ள அப்துல் அகத், கிட்டத்தட்ட 10 பணிகளிலும் ஏல மதிப்பீட்டுத் தொகையை விட 1.25 சதவீதம் மட்டுமே குறைவாக உள்ளது என்றும் (அதாவது மதிப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சம் என்ற நிலையில், தோராயமாக ரூ.3.95 லட்சமாக உள்ளது), தவெக நிர்வாகிகள் பணம் பெற்றுக்கொண்டு முன்கூட்டியே டெண்டரை ‘செட்’ செய்துவிட்டதாகவும், தங்களை போட்டியில் இருந்து விலகுமாறு மிரட்டியதாகவும் அப்துல் அஹத் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பல ஒப்பந்ததாரர்களின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள நிலையில், ‘ஆதின் இன்போடெக்’ (Aadhin Infotech Pvt Ltd) நிறுவனத்திற்கு மட்டும் உடனடியாகப் பதிவு வழங்கி மூன்று டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அப்துல் அஹத் முறைகேடாக நடத்தப்பட்ட இந்த டெண்டரை உடனடியாக ரத்து செய்து, மறு டெண்டர் விட வேண்டும், ஆன்லைன் டெண்டர் முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

Next Post

வேளாங்கண்ணி பேராலயத்திற்கு நடை பயணமாக சென்ற தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் சீர்காழியில் பேட்டி

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

வேளாங்கண்ணி பேராலயத்திற்கு நடை பயணமாக சென்ற தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் சீர்காழியில் பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

புழலில் லாரி உரிமையாளர் மீது அவதூறு பரப்பி பணம் பறிக்க முயன்ற நான்கு பேர் கைது

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தொடங்கிவைத்தார்1.02 கோடி இலக்கீடு நிர்ணயம்

September 30, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

September 28, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.