திமுக துணை பொதுசெயலாளர் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் 76 பிறந்தநாளை கொண்டாடும் விதமாக விக்கிரவாண்டி மத்திய ஒன்றிய செயலாளர் முண்டியம்பாக்கம் ஜெயபால் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு விசாலாட்சி பொன்முடி தலையில் நலத்திட்டங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.















