October 6, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கடந்த சில தினங்களாக சர்வர் பிரச்சனையால் வேலை செய்யாமல் இருக்கும் POS இயந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டத்தில் நியாயவிலைக் கடை பணியாளர்கள்

by Satheesa
August 21, 2026
in News
A A
0
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கடந்த சில தினங்களாக சர்வர் பிரச்சனையால் வேலை செய்யாமல் இருக்கும் பி ஓ எஸ் இயந்திரத்தை திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஏராளமான நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

கடந்த சில தினங்களாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான நியாய விலை கடைகளில் சர்வர் பிரச்சினை காரணமாக பி ஓ எஸ் இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக பொதுமக்களின் கைரேகைகளை பதிந்த பிறகே நியாய விலை கடையில் பொருட்களை வழங்க முடியும் என்ற சூழலில் பி ஓ எஸ் இயந்திரம் முறையாக வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு நியாய விலை கடை பொருட்களை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனை சரி செய்ய கோரி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனை கண்டித்து திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பிஒஎஸ் இயந்திரங்களை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திருவாரூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான நியாய விலை கடை பணியாளர்கள் அவர்களது பி ஓ எஸ் இயந்திரத்துடன் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

Tags: district newsPOS machinestamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை 500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி சேதம்

Next Post

செப்டம்பர் 1ஆம் தேதி டெல்லி பேரணிக்கு ரயிலில் செல்வதற்காக முன்பணம் கட்டிய நிலை திடீரென ரயிலுக்கு அனுமதி மறுத்த ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Related Posts

தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
News

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026
Next Post
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

செப்டம்பர் 1ஆம் தேதி டெல்லி பேரணிக்கு ரயிலில் செல்வதற்காக முன்பணம் கட்டிய நிலை திடீரென ரயிலுக்கு அனுமதி மறுத்த ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

குமரி பேரூராட்சிகளில் அடிப்படைவளர்ச்சி பணி மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாககூறி உள்ளிருப்பு போராட்டம்

September 29, 2026
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

நாகர்கோவில் தம்பத்து கோணம் VGPகார்டனில் வசித்து வரும் யூடியுபர் மதுமிதா வீட்டின் பின்புறக்கதவை உடைத்து கொள்ளை

September 29, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

September 28, 2026
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

0
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மனம் தளராத கிராம மக்கள் கூடுதல் தொகையை வசூலித்து தார் சாலையை கட்டாயம் அமைப்போம்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் MRP விலையை விட அதிக விலைக்கு விற்பனை புகார் அளித்த மக்களை மிரட்டிய கடை ஊழியர்கள்

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்ற சுவச்சதா ஹி சேவா தூய்மை விழிப்புணர்வுப் பேரணி

October 4, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.