August 21, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகம் கொடுத்து கௌரவித்த SP

by Satheesa
August 21, 2026
in News
A A
0
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி திருக்குறள் புத்தகம் கொடுத்து கௌரவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்- தலைக்கவசம் அணியாமல் பள்ளிக்கு சென்ற மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பள்ளி குழந்தைகளுக்கு ஹெல்மெட் அணிவித்து பள்ளிக்கு அனுப்பி வைத்த மாவட்ட எஸ்பி யின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கடந்த 15ம் தேதி முதல் உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் இன்று இருசக்கர வாகனத்தில் இரண்டு ஹெல்மெட் அணிந்து செல்பவர்களுக்கு இனிப்பு மற்றும் பூங்கொத்து,திருக்குறள் புத்தகம் கொடுத்து பாராட்டியதுடன் இரண்டு ஹெல்மெட் அணியாமல் சென்ற குழந்தைகள் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்டவருக்கு ஹெல்மெட் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்த நிகழ்ச்சிகள் காவல்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பள்ளி குழந்தைகளுக்கு ஹெல்மெட் அணிவித்து பள்ளிக்கு அனுப்பி வைத்த சம்பவம் நிகழ்ச்சி ஏற்ப்படுத்தி உள்ளது.

பேட்டி: ஸ்டாலின் (கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்)

Tags: district newskaniyakumaraikaniyakumari sptamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

டாஸ்மார்க் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது

Next Post

சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களிடையே ‘காய்கறிகள் & பழங்கள் தினம்’ கொண்டாடப்பட்டது

Related Posts

விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரண அறிவிப்பு, குடிநீர் பற்றாக்குறையை போக்க 28ஆம் தேதி டெல்டா மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம்
News

நன்னிலம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை
Bakthi

மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி
News

200 கோடிக்கும் மேலான வஃக்பு வாரிய சொத்துக்களை ஆட்டைய போட்ட முத்தவல்லிகள் மீது நடவடிக்கை இல்லை என மசூதியில் குவிந்ததால் பதட்டம்

August 21, 2026
Next Post
கோவளம் 31-வது தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு உள்துறைஅமைச்சர் அமித்ஷா வருகையைஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு

சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களிடையே 'காய்கறிகள் & பழங்கள் தினம்' கொண்டாடப்பட்டது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரண அறிவிப்பு, குடிநீர் பற்றாக்குறையை போக்க 28ஆம் தேதி டெல்டா மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம்

விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரண அறிவிப்பு, குடிநீர் பற்றாக்குறையை போக்க 28ஆம் தேதி டெல்டா மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம்

August 21, 2026
நன்னிலம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை

நன்னிலம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை

August 21, 2026
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

August 21, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

200 கோடிக்கும் மேலான வஃக்பு வாரிய சொத்துக்களை ஆட்டைய போட்ட முத்தவல்லிகள் மீது நடவடிக்கை இல்லை என மசூதியில் குவிந்ததால் பதட்டம்

August 21, 2026
விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரண அறிவிப்பு, குடிநீர் பற்றாக்குறையை போக்க 28ஆம் தேதி டெல்டா மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம்

விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரண அறிவிப்பு, குடிநீர் பற்றாக்குறையை போக்க 28ஆம் தேதி டெல்டா மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம்

0
நன்னிலம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை

நன்னிலம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை

0
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

0
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

200 கோடிக்கும் மேலான வஃக்பு வாரிய சொத்துக்களை ஆட்டைய போட்ட முத்தவல்லிகள் மீது நடவடிக்கை இல்லை என மசூதியில் குவிந்ததால் பதட்டம்

0
விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரண அறிவிப்பு, குடிநீர் பற்றாக்குறையை போக்க 28ஆம் தேதி டெல்டா மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம்

விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரண அறிவிப்பு, குடிநீர் பற்றாக்குறையை போக்க 28ஆம் தேதி டெல்டா மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம்

August 21, 2026
நன்னிலம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை

நன்னிலம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை

August 21, 2026
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

August 21, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

200 கோடிக்கும் மேலான வஃக்பு வாரிய சொத்துக்களை ஆட்டைய போட்ட முத்தவல்லிகள் மீது நடவடிக்கை இல்லை என மசூதியில் குவிந்ததால் பதட்டம்

August 21, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.