August 11, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பாராளுமன்றத் தொகுதி மறுசீராய்வுக்கு எதிர்ப்பு 3 கி.மீ. ஊர்வலமாகச் சென்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

by Satheesa
August 11, 2026
in News
A A
0
பாராளுமன்றத் தொகுதி மறுசீராய்வுக்கு எதிர்ப்பு 3 கி.மீ. ஊர்வலமாகச் சென்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பாராளுமன்றத் தொகுதி மறுசீராய்வுக்கு எதிர்ப்பு
3 கி.மீ. ஊர்வலமாகச் சென்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
சென்னை மாதவரத்தில், பாராளுமன்றத் தொகுதி மறுசீராய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் 3 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காங்கை குமார் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் ஜெ. மாரி ஆகியோர் தலைமையில், 400-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மாதவரம் பேருந்து நிலையத்தில் திரண்டனர். பின்னர் அங்கிருந்து தபால் பெட்டி பகுதியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலை வரை ஊர்வலமாகச் சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, “மத்திய அரசே ஜனநாயக உரிமையைப் பறிக்காதே”, “தொகுதிகளைக் குறைக்காதே”, “தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யாதே” உள்ளிட்ட கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், பேரணியில் “REJECT MODI LIMITATION” உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளையும் ஏந்திச் சென்றனர்.
சுமார் 3 கிலோமீட்டர் நடைபெற்ற இந்தக் கண்டனப் பேரணியின் முடிவில், தபால் பெட்டி பகுதியில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து போராட்டத்தை நிறைவு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் முன்னாள் மாவட்டத் தலைவர் ரமேஷ், வெங்கடேசன், அன்பழகன், அருண்குமார், சர்க்கிள் தலைவர் மற்றும் 28-வது வட்டத் தலைவர் பி. உதயன், மாதவரம் மத்திய சர்க்கிள் மற்றும் 19-வது வட்டத் தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், மாதவரம் நிர்வாகிகள் புழல் நித்தியானந்தம், இ. மகேஷ், பி. குட்டி, வி. ராக்கி, ஆனந்த், குணாளன், ராகுல், மோசஸ், ரகு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
காங்கை குமார் பேட்டி
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காங்கை குமார் கூறுகையில்:
“தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளையும் குறைக்கும் எண்ணத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும். எனவே, தொகுதி மறுசீராய்வு திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பதையே வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிடவில்லை என்றால், இதைவிட மிகப்பெரிய போராட்டங்களை மத்திய அரசு சந்திக்க வேண்டியிருக்கும்.”
என்று தெரிவித்தார்.
— திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்
காங்கை குமார்

Tags: congressdistrict newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மின்வாரியத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்ப TVK தேர்தல் வாக்குறுதி அறிவிக்கப்பட்டநிலை தொழிலாளர்களின் பணி கேள்விக்குறி

Next Post

தமிழக பட்ஜெட்டில் மாங்குரோ காடுகளை புதிதாக கடலோர மாவட்டங்களில் உருவாக்க சமூகஆர்வலர்கள் கோரிக்கை.

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.