செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை மாறியது
செங்கல்பட்டு மாவட்டத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது திடீர் மழை பெய்கிறது. இதனால் செங்கல்பட்டு அதன் சுற்றியுள்ள திருக்கழுக்குன்றம் திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும் ஒரு சில பகுதிகளில் கனமழையும் பதிவாகியுள்ளது
இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்













