நாகை அருகே தோகை விரித்தாடி மயில் கிராம மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது
நாகப்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் மயில்கள் காணப்படுகின்றன. அவ்வபோது இறை தேடி இப்பகுதியில் வருவது வழக்கம் இந்த நிலையில் பூவைத்தேடி கிராமத்தில் சாமி நாதன் என்பவரது வீட்டு தோட்டத்தில் வந்த மயில் இறை தேடிக்கொண்டிருந்த மயிலொன்று திடீரென மழை வருவது போல கருமேகங்கள் சூழ்ந்தது அங்கு இறை தேடி வந்த மயில் ஒன்று திடீரென தோகை விரித்து ஆடத் தொடங்கியது மழை வருவதற்கான மேகங்கள் சூழ்ந்ததால் ஆனந்தத்தில் தோகை விரித்து மயில் ஆடியது அப்பகுதி மக்களிடையே ஆனந்தத்தை ஏற்படுத்தியது.













