August 5, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் சாலை மறியல் ஈடுபட்ட பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் DMK-வினர் காவல்துறையினரால் கைது

by Satheesa
August 4, 2026
in News
A A
0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட திமுகவினர் காவல்துறையினரால் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டனர், , கைது செய்யப்பட்ட திமுகவினர் சென்ற வாகனங்களை மீண்டும் திமுகவினர் தடுத்து நிறுத்தினர் :-

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், திமுக அலுவலகத்தில் இருந்து மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் ஊர்வலமாக பேருந்து நிலையம் நோக்கி சென்றனர், பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்ததால் திரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது, இதனைத் தொடர்ந்து ஒத்துத் துறையினர் திமுகவினரை தடுத்து நிறுத்திய போது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது, இதனை அடுத்து கச்சேரி சாலையை தடுப்பு கட்டைகளை வைத்து காவல்துறையினர் அடைத்தனர், திமுக நகர செயலாளர் செல்வராஜ் மற்றும் திமுகவினர் காவல்துறை முன்னிலையில் கடைகளை அடைக்கும்படி வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது, தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் உள்ளிட்ட திமுகவினரை, காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர், அப்போது வாகனத்தில் ஏற மறுத்த திமுகவினரை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர், கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட வாகனத்தை திமுகவினர் மீண்டும் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் சிநேக பிரியா தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர், தமிழக வெற்றி கழகத்தினரின் ஆர்ப்பாட்டம் பாதியில் நிறைவடைந்தது. தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

Tags: district newsdmkniveatha murugantamil nadutamilnaduTVKudhaiyanidhi stalin
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நாகப்பட்டினத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

Next Post

நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக தமிழக காவல்துறையினர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது

Related Posts

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
News

நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன்பு TNCSC &CITU-னர் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஆர்ப்பாட்டம்

August 4, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
News

சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் DMK-வினர் சாலைமறியல்

அரசியல் நாகரிகத்தை மீறும் பேச்சுக்கு கடும் கண்டனம்!முன்னாள் MLA Dr .விஜயதரணி, TVK நிர்வாகி

திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தொழிலதிபரை மணக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் !

August 28, 2025
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

July 30, 2026
மயிலாடுதுறை அருகே மின் கசிவால் தீ பற்றி எரிந்த குடிசை வீடு நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறிய TVK-வினர்

July 26, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன்பு TNCSC &CITU-னர் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஆர்ப்பாட்டம்

0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் DMK-வினர் சாலைமறியல்

0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

அரசியல் நாகரிகத்தை மீறும் பேச்சுக்கு கடும் கண்டனம்!முன்னாள் MLA Dr .விஜயதரணி, TVK நிர்வாகி

0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன்பு TNCSC &CITU-னர் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஆர்ப்பாட்டம்

August 4, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் DMK-வினர் சாலைமறியல்

August 4, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

அரசியல் நாகரிகத்தை மீறும் பேச்சுக்கு கடும் கண்டனம்!முன்னாள் MLA Dr .விஜயதரணி, TVK நிர்வாகி

August 4, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

August 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.