August 3, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அமைச்சரின் வருகைக்காக இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பயனாளிகள்

by Satheesa
August 3, 2026
in News
A A
0
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

அமைச்சரின் வருகைக்காக இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பயனாளிகள்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட சுகாதாரத்துறை சிறுபான்மை நலத்துறை சமூக பாதுகாப்பு திட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மதியம் ஒரு மணி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருந்த போதும் மாலை நான்கு மணி வரை அமைச்சர் விஸ்வநாதன் வராததால் பயனாளிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். மதியம் ஒரு மணிக்கு வந்த பயனாளிகள் நிகழ்ச்சி நிறைவடைந்து மூன்று மணிக்கு வீட்டுக்கு சென்று உணவருந்தலாம் என்று இருந்த நிலையில் நான்கு மணி வரை அமைச்சர் வராததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான ஹோட்டல்கள் மூடி உள்ள நிலையில் மதிய உணவை கூட சாப்பிடாமல் பயனாளிகள் பரிதவித்து வருகின்றனர். குறிப்பாக கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர்களை அழைத்து வந்த பெற்றோர்கள் கடும் அவதி அடைந்தனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா, பொதுமக்களுக்கு அன்னதானம்

Next Post

மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

Related Posts

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்
News

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

August 3, 2026
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு
News

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் தாமதமாக துவங்குவதால் பொதுமக்கள் அவதி

மப்பேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஓசூரம்மன் ஆலய தீமிதி திருவிழா, தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த முதியவர்

August 3, 2026
Next Post
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.