September 16, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் ஸ்ரீ கள்ளக்குறிச்சி மகா மாரியம்மன் ஆலய அக்னி கப்பரை திருவிழா

by Satheesa
July 30, 2026
in News
A A
0
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் ஸ்ரீ கள்ளக்குறிச்சி மகா மாரியம்மன் ஆலய அக்னி கப்பரை திருவிழா: வீதிகள் தோறும் பக்தர்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை கூறைநாட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கள்ளக்குறிச்சி மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதி திருவிழா, கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான அக்னி கப்பரை திருவிழா இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. ஆலய பூசாரி மோகன், அக்னி கப்பரையை கையில் ஏந்தி, ஆலய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீதியுலா வந்தார்.

அப்போது, வீதிகள் தோறும் பக்தர்கள் தங்களது வீடுகளின் முன்பு தீபாராதனை எடுத்து, அக்னி கப்பரையை பக்தியுடன் வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மகா மாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும், இளைஞர்களின் உற்சாகமான கோலாட்ட நிகழ்ச்சிகளும், வண்ணமயமான வானவேடிக்கை நிகழ்ச்சி பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தன.

திருவிழாவின் சிகர நிகழ்வான தீமிதி திருவிழா, வருகிற ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Tags: district newskallakurichimayiladuthuraitamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு

Next Post

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது

Related Posts

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
News

அரசு பணியில் உயிரிழந்த ஊழியருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி போராட்டம்

September 15, 2026

வானில் நிகழ்ந்த அரிய விண்வெளி நிகழ்வை வெறும் கண்களால் நேரில் கண்டு ரசித்த திருவாரூர் மக்கள்

முன் அனுபவம் இல்லாத தற்போதைய முதல்வரால் பிரச்சனைகளை சமாளிப்பதில் சிரமம் தளவாய்சுந்தரம் MLA கருத்து

நாகர்கோவிலில் We the Leaders இயக்கத்தின் சார்பில் போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.