நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் :-
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் அருண் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்














