July 25, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழியில் கோயில் நில குடியிருப்பு வாசிகள் கோரிக்கை: நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் என எச்சரிக்கை

by Satheesa
July 24, 2026
in News
A A
0
அறுபத்துமூவர் பேட்டையில் ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழியில் கோயில் நில குடியிருப்பு வாசிகள் கோரிக்கை: நடவடிக்கை எடுக்காவிட்டால் முற்றுகை போராட்டம் என எச்சரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம் ​சீர்காழி சட்டநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருப்புகளாகவும், வணிக நிறுவனங்களாகவும் வாடகை மற்றும் குத்தகை அடிப்படையில் வசித்து வருகின்றனர்.
​இந்நிலையில், திருக்கோயில் குடியிருப்பு நலச் சங்கத்தின் நிர்வாகிகளான தலைவர், செயலாளர் கார்த்தி, பொருளாளர் சத்தியநாதன் மற்றும் பொதுமக்கள் இணைந்து வருவாய் கோட்டாட்சியரிடம் (RDO) மனு அளித்துள்ளனர்.
​செய்தியாளர்களிடம் பேசிய நலச் சங்கத் தலைவர் தெரிவித்ததாவது:
​”சீர்காழி ஈசானிய தெருவில் அமைந்துள்ள சாமியப்பர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோயில் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு ஏழை, எளிய மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சியின் 7-வது வார்டு மேலமாரியம்மன் தெரு பகுதியில் குறைந்த விலையில் கோயில் இடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
​ஆனால், அப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கோயில் இடங்கள் தொடர்பாக தேவையற்ற சர்ச்சைகளையும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறார். கோயில் நிர்வாகத்திடம் அனுமதிச் சான்று (NOC) பெற்ற பிறகும், மின் இணைப்பு மற்றும் பிற சேவைகளைப் பெறுவதில் முட்டுக்கட்டை ஏற்படுத்தி வருகிறார். மேலும், சமூக வலைத்தளங்களிலும், பொது வழியிலும் அவதூறுகளைப் பரப்பி இடையூறு செய்து வருகிறார்.
​எனவே, அவர் மீது காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீர்காழி கோட்டாட்சியர் பாலமுருகனிடம் புகார் அளித்துள்ளோம். மனுவை பரிசீலித்த அதிகாரிகள், விசாரணை நடத்தி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
​அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறினால், குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் 5,000-க்கும் மேற்பட்ட மக்களைத் திரட்டி, சம்பந்தப்பட்ட நபருக்குச் சொந்தமான நிறுவனங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்,” என எச்சரித்தார்.
​இப்பேட்டியின் போது திருக்கோயில் குடியிருப்பு நலச் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உடனிருந்தனர்.

Tags: district newsSirkazhitamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், புதிய மேம்பாலம் கட்டும் பணி ரயில் சேவையில் மாறுதல்

Next Post

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கண்டனம்

Related Posts

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்
News

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

July 24, 2026
நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா

ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

திருக்கடையூரில் அரசு பள்ளிக்கு மின்விசிறிகள் இருக்ககள் வழங்கிய அர்ச்சகர்கள் சங்கத்தினர் நன்றி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

July 24, 2026
நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா

நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா

July 24, 2026
ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

July 24, 2026
போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

0
நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா

நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா

0
ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

0
திருக்கடையூரில் அரசு பள்ளிக்கு மின்விசிறிகள் இருக்ககள் வழங்கிய அர்ச்சகர்கள் சங்கத்தினர் நன்றி

திருக்கடையூரில் அரசு பள்ளிக்கு மின்விசிறிகள் இருக்ககள் வழங்கிய அர்ச்சகர்கள் சங்கத்தினர் நன்றி

0
போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

போக்குவரத்து கழக கோட்ட அதிகாரி, அரசு வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கு சிஐடியு கண்டனம்

July 24, 2026
நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா

நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா

July 24, 2026
ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

ஆஷாட நவராத்திரியின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு யாகம்

July 24, 2026
திருக்கடையூரில் அரசு பள்ளிக்கு மின்விசிறிகள் இருக்ககள் வழங்கிய அர்ச்சகர்கள் சங்கத்தினர் நன்றி

திருக்கடையூரில் அரசு பள்ளிக்கு மின்விசிறிகள் இருக்ககள் வழங்கிய அர்ச்சகர்கள் சங்கத்தினர் நன்றி

July 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.