September 9, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

குத்தாலம்&சீர்காழி அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் & டெக்னிசியன்கள் பற்றாக்குறை நோயாளிகள் அவதி

by Satheesa
July 20, 2026
in News
A A
0
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

குத்தாலம் மற்றும் சீர்காழி ஆகிய இடங்களில் அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் மற்றும் , டெக்னிசியன்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் பெறும் அவதி, காலை நேரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசல் காரணமாக பொதுமக்கள் சிகிச்சை பெற முடியாமல் தவிப்பு :-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்படாத காரணத்தால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை, மேலும் புதிதாக அமைக்கப்பட்ட சிடி ஸ்கேன் இயந்திரம் இரண்டு மாதமாக பழுதாகி உள்ள நிலையில், ஸ்கேன் எடுக்க நோயாளிகளை தனியாருக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால் ஏழை எளிய நோயாளிகள் பொருட் செலவு ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்,

இதுபோல் குத்தாலம் அரசு மருத்துவமனையில், கூடுதல் படுக்கை வசதி கொண்ட கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது. பெரும்பாலும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளிகள் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வரும் நிலையில், எட்டு மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டிய இடத்தில் நான்கு மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளதாகவும், இரவு நேரத்தில் பெரும்பாலும் மருத்துவர்கள் இல்லாத நிலைமையில் உள்ளது எனவும், நோயாளில் சிகிச்சை அளிக்க முடியாத நிலைமை உள்ளது எனவும், காலை நேர கூட்ட நெரிசல் காரணமாக தங்களது தினசரி வேலை தாமதப்படுவதாகவும், கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பைட்:-
பொதுமக்கள் ஒருவர் பைட் உள்ளது

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மாதவரம் இரட்டை ஏரி பகுதி அமைந்துள்ள முத்து மாரியம்மன் ஆலய 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

Next Post

தமிழ்நாடு மாநில தொடக்க வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் 13அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Related Posts

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ
News

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு
News

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026
Next Post
சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி

தமிழ்நாடு மாநில தொடக்க வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் 13அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் கடத்திக் கொலை போலீஸ் தீவிர விசாரணை

January 3, 2026
ஞானமலை முருகன் கோவில்

ஞானமலை முருகன் கோவில்

October 24, 2025
40 இடங்களில் இனி டிரெக்கிங் போகலாம் தெரியுமா?

May 31, 2025
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

September 8, 2026
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

0
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.