தமிழக வெற்றி கழக த்தின் பொதுச் செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி. N.ஆனந்த் பிறந்தநாள் முன்னிட்டு விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ள வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள் மாளிகையில் தமிழக வெற்றி கழகம் 13 வார்டு செயலாளர் வி ஜி பி வடிவேல் ஏற்பாட்டில் மத்திய மாவட்ட செயலாளர் குஷி மோகன் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு ஏராளமான மக்கள் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் இதில் மாவட்ட இணை செயலாளர் விஜய் காளிதாஸ் துணை செயலாளர் R. சுமன் மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் திருமாவளவன் 13 வது வார்டு செயலாளர் பி ஜி பி வடிவேல் மகளிர் அணி செயலாளர் பிரேமா நூற்றுக்கு மேற்பட்ட தமிழக வெற்றி கழகம் தொண்டர்கள் கலந்து கொண்டனர்















