July 15, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட புகாரில் உயிரிழந்த சிறுமியின் தாய் கதறி அழுதபடி மனு

by Satheesa
July 14, 2026
in News
A A
0
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட புகாரத்தில் சிறுமியின் குடும்பத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு, காவல்துறை மற்றும் போராட்டக்காரர்கள் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், உயிரிழந்த சிறுமியின் தாய் கதறி அழுதபடி மனு கொடுத்த காட்சி சோகத்தை ஏற்படுத்தியது :-

தரங்கம்பாடி அருகே சாத்தன்குடி கிராமத்தில் கடந்த ஜூன் 30-ம் தேதி 17 வயதான சிறுமி மற்றும் , அவரை காதலித்து வந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு சேர்ந்த பார்த்திபன் என்ற இளைஞர் ஆகியோர் தூக்கில் தொங்கியபடி பணமாக கண்டுபிடிக்கப்பட்டனர். இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்த நிலையில், இது தொடர்பாக இறந்து போன இளைஞனின் உறவினர்கள், பெண்ணின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடு வாகனங்களை அடித்து நொறுக்கினர். இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவான நிலையில், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த வழக்கை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சிறுமியின் தந்தை லட்சுமிகாந்தன் உள்ளிட்ட ஐந்து பேர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் 30 ஆம் தேதி சிறுமியின் தந்தை தனது மகனை காணவில்லை என பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மீது, வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பாமக, வன்னியர் சங்கம், மாவீரன் வன்னியர் சங்கம், அகில இந்திய முக்குலத்து புலிப்படை, அகில இந்திய முக்குலத்தோர் பாசறை, அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை, ஆகிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர், காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆயிரம் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர் இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வாயில் கதவுகளை பூட்டினர், தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று கூறி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகளை மட்டும் காவல்துறையினர் உள்ளே அனுமதித்த நிலையில் காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பாமக, மாவீரன் வன்னியர் சங்கம், உள்ளிட்ட சங்கங்களின் பொறுப்பாளர்கள் வி ஜி கே மணி, சிற்றரசு தேவர், பாக்கம் சக்திவேல், ஏபிபி ராஜா, ஆறு தேவர், ஆலயமணி உள்ளிட்ட நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். சிறுமி காணவில்லை என்றபோது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தால், உயிர் பலியை தடுத்து இருக்கலாம், மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்தது மட்டுமில்லாமல், தற்கொலை தூண்டியதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது மிகுந்த கண்டணத்துக்குரியது, ஜாதி பெயரை சொல்லி இது போல் பொய் வழக்குகள் பதிவு செய்வதை தடை செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கி பாதிக்கப்பட்ட அவர்களது வீட்டுக்கு பதிலாக புதிய வீடு கட்டி தர வேண்டும், சிறுமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், சிறுவன் தரப்பினர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தனர். சம்பவம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் பரபரப்பு மற்றும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

Tags: district newsSathangudi villagetamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நாகை பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட கோரி ஆட்சியரிடம் மனு

Next Post

சீர்காழி அருகே மங்கைமடம் வீர நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

Related Posts

ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்
News

கல்லூரி முழுவதும் விரிசல் அடைந்த கட்டிடங்களை திறந்துவைத்த உயர்கல்வித்துறைஅமைச்சரால் உயிருக்கு ஆபத்து

July 14, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்
News

கூத்தாநல்லூரில் அமைச்சர் இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என கண்ணீர் மல்க மூதாட்டி சிரித்த அதிகாரிகள்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

Bakthi

சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் ஆனி மாத அம்மாவாசையை முன்னிட்டு 3 தீர்த்த குளங்களில் தீர்த்தவாரி

July 14, 2026
Next Post
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அருகே மங்கைமடம் வீர நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

கல்லூரி முழுவதும் விரிசல் அடைந்த கட்டிடங்களை திறந்துவைத்த உயர்கல்வித்துறைஅமைச்சரால் உயிருக்கு ஆபத்து

July 14, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

கூத்தாநல்லூரில் அமைச்சர் இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என கண்ணீர் மல்க மூதாட்டி சிரித்த அதிகாரிகள்

July 14, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் ஆனி மாத அம்மாவாசையை முன்னிட்டு 3 தீர்த்த குளங்களில் தீர்த்தவாரி

July 14, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

கல்லூரி முழுவதும் விரிசல் அடைந்த கட்டிடங்களை திறந்துவைத்த உயர்கல்வித்துறைஅமைச்சரால் உயிருக்கு ஆபத்து

0
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

கூத்தாநல்லூரில் அமைச்சர் இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என கண்ணீர் மல்க மூதாட்டி சிரித்த அதிகாரிகள்

0
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

0
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் ஆனி மாத அம்மாவாசையை முன்னிட்டு 3 தீர்த்த குளங்களில் தீர்த்தவாரி

0
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

கல்லூரி முழுவதும் விரிசல் அடைந்த கட்டிடங்களை திறந்துவைத்த உயர்கல்வித்துறைஅமைச்சரால் உயிருக்கு ஆபத்து

July 14, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

கூத்தாநல்லூரில் அமைச்சர் இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என கண்ணீர் மல்க மூதாட்டி சிரித்த அதிகாரிகள்

July 14, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் ஆனி மாத அம்மாவாசையை முன்னிட்டு 3 தீர்த்த குளங்களில் தீர்த்தவாரி

July 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.