விழுப்புரம் நகர விஸ்வகர்மா பொன் வெள்ளி ஆபரண தொழிலாளர் சங்கம் இந்த நிர்வாக ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது சங்கத்தின் தலைவராக ஆதவன் முத்து பதவி ஏற்றார் அதனை தொடர்ந்து செயலாளராக வெங்கடேசன் பொருளாதார ரமேஷ் ஆச்சாரி ஆலோசகரா உமாபதி துணைத்தலைவராக சிவசங்கர் வீரமணி துணை செயலாளராக ரவிக்குமார் முருகானந்தம் உள்ளிட்ட பதவி ஏற்றனர் புதிதாக பதவி ஏற்ற நிர்வாகிகளை முன்னாள் அமைச்சர் பொன்முடி அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி உட்பட விழுப்புரம் நகரின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது புதிய தலைவர் ஆதார் முத்து பேசுகையில் இளைஞர்களின் முன்னேற்றம் தொழில் வளர்ச்சி கல்வி உதவி நல திட்டங்கள் சங்க வளர்ச்சி உறுப்பினர்களின் ஒற்றுமை முத்துராமர் நமது சமூகத்தின் மதிப்பு உயர்த்தும் ஒவ்வொரு பணியிலும் முன் நின்று செயல்படுவேன். அவர் சமூகத்திற்கான புதிய மண்டபத்திற்கான வேலைகளை விரைவாக துவங்கி அதை நவீனமாக நவீன வகையில் மாற்றுவதற்கான முழு முயற்சியும் எடுப்பேன் நமது சமுதாய மக்களை நலனுக்காக ஒவ்வொரு இடமும் உழைத்து பாடுபடுவேன் என கூறினார்.













