July 6, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சோழவரம் பொன்னியம்மன் ஆலயத்தில் 20ஆம் ஆண்டு ஆனி திருவிழா மற்றும் 12ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

by Satheesa
July 6, 2026
in News
A A
0
சோழவரம் பொன்னியம்மன் ஆலயத்தில் 20ஆம் ஆண்டு ஆனி திருவிழா மற்றும் 12ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சோழவரம் அருகே பொன்னியம்மன் ஆலயத்தில் 20ஆம் ஆண்டு ஆனி திருவிழா மற்றும் 12ஆம் ஆண்டு தீமிதி திருவிழா. திரளான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பெரிய முல்லைவாயல் கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீ பொன்னியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 20ஆம் ஆண்டு ஆனி திருவிழா மற்றும் 12ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து வந்தனர். தீ மிதி திருவிழா நாளான இன்று அம்மனுக்கு சம்பிரதாய பூஜைகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கரகம் முன்னே வர இதை தொடர்ந்து போத்துராஜா, அக்னிச்சட்டி ஏந்தியவர்கள் முதலில் குண்டம் இறங்க காப்பு கட்டி விரதமிருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயபக்தியுடன் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். தீமிதி திருவிழாவை முன்னிட்டு இரவை பகலாக மாற்றும் வகையில் கண் கவர் வான வேடிக்கை நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் வீதிவுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Tags: district newsPonniyamman TempleSholavaramSholavaram Ponniyamman Templetamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஒன்றரை வயது குழந்தை பள்ளி வாகனத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து பள்ளி வேன்களில் தரம் & பாதுகாப்பு குறித்து ஆய்வு

Next Post

மன்னிப்பள்ளம் ஊர் சார்பில் குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி மறுப்பு, அரசியல் சார்புள்ள நபர்களுக்கு மட்டும் அதிகாரிகள் அனுமதி ,மக்கள் சாலை மறியல் 

Related Posts

பெண் ஒருவருக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்த முயற்சி புகாரை காவல்துறையினர் எடுக்க மறுத்ததாக பரபரப்பு புகார்
News

பெண் ஒருவருக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்த முயற்சி புகாரை காவல்துறையினர் எடுக்க மறுத்ததாக பரபரப்பு புகார்

July 6, 2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3-முறை மனு நடவடிக்கை எடுக்கவில்லை  தற்கொலை

DMK ஆட்சியில் பத்திர பதிவுத்துறை மிகப் பெரிய மோசடி10,000கோடி இழப்பு B.Dசெல்வகுமார் பரபரப்பு பேட்டி

மன்னார்குடி டெப்போ சாலையில் உள்ள குப்பைகிடங்கில் மீண்டும் குப்பைகள் கொட்டும் முயற்சியை நகராட்சி நிர்வாகம் கைவிட வலியுறுத்தி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.