August 18, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அத்திப்பட்டி கிராமம் காணாமல் போவது போல் நிஜத்தில் காணாமல் போன வக்பு வாரியத்திற்கு சொந்தமான 500 கோடி 

by Satheesa
July 2, 2026
in News
A A
0
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

அத்திப்பட்டி கிராமம் காணாமல் போவது போல் திரைப்படத்தில் வரும் காட்சியை மிஞ்சும் அளவிற்கு நிஜத்தில் காணாமல் போன வக்பு வாரியத்திற்கு சொந்தமான சுமார் 500 கோடி ரூபாய் சொத்துக்களை மீட்டெடுக்க பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் முறைகேடு செய்த ஆவணங்களுடன் அறவழி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஜாமியா மசூதி, லப்பை பூரா மசூதி உள்ளிட்ட 12 மசூதிகள் மற்றும் இரண்டு அறக்கட்டளைகளுககு சொந்தமாக சுமார் 200 ஏக்கருக்கும் மேலான சொத்துக்கள் உள்ள நிலையில் இந்த சொத்துக்களை முன்னாள் மற்றும் இந்நாள் முத்தவல்லிகள் வக்ஃபு வாரியத்திற்கு உரிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சொத்துக்களை பராமரித்து வந்ததாக கூறப்பட்டது.

ஆனால் உண்மையில் வக்ஃபுவாரியத்திற்கு சொந்தமாக இருந்த சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வக்பு வாரிய நிர்வாகிகளான முன்னாள் இந்நாள் முத்தவல்லிகள் முறைகேடாக விற்பனை செய்து தகவலை அறிந்த சமூக ஆர்வம் கொண்ட இஸ்லாமியர்கள் முறைகேடு செய்வதற்கான ஆதாரங்களை மூட்டை மூட்டையாக சேகரித்து பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் மனுக்களை அளித்தும் நடவடிக்கை இல்லாத நிலையில்…

இன்று திருப்பத்தூர் அடுத்த ஆசிரிய நகர் பேருந்து நிறுத்தம் அருகே முறைகேடு செய்த ஆவணங்களை பேனர்களாக தயாரித்து மூட்டை மூட்டையாக ஆவணங்களை அடுக்கி உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அறவழி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில் அத்திப்பட்டு கிராமம் காணாமல் போவது போல் திரைப்படத்தில் வரும் காட்சியை மிஞ்சும் அளவிற்கு 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் காணாமல் போனது வேதனை அளிக்கிறது இந்த சொத்துக்கள் எல்லாம் ஏழை எளிய இஸ்லாமியர்களுக்கு பயன்படக்கூடிய சொத்துக்கள் எனவே முறைகேடு செய்யப்பட்ட சொத்துக்களை மீட்டு கொடுக்க வேண்டும் எனவும் தற்போது உள்ள முத்த வல்லிகள் பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழக அரசு முழுமையாக பயிர் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Next Post

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் கேள்விக்கு நான் மக்கள் பணியில் இருக்கிறேன் என  பதில்

Related Posts

தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 
News

August 18, 2026
சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் & பாலாபிஷேக விழா 
News

விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் & பாலாபிஷேக விழா 

August 18, 2026
Next Post
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் கேள்விக்கு நான் மக்கள் பணியில் இருக்கிறேன் என  பதில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நாடு முழுக்க உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்.. புதிய சம்பளம் எவ்வளவு? 

June 8, 2025
மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

April 16, 2025
தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

August 18, 2026
சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

August 18, 2026
தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

0
சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

0
பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

0
விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் & பாலாபிஷேக விழா 

விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் & பாலாபிஷேக விழா 

0
தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

தனது பிறந்தநாள் பரிசாகத்தாயுடன் பிரிந்து சென்ற 5 வயது தங்கையை தன்னிடம் சேர்த்து வைக்க 9 வயது சிறுவன் மனு 

August 18, 2026
சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

சீர்காழி அருகே 10 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத குளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்கள் தவிப்பு 

August 18, 2026
பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் மனு

August 18, 2026
விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் & பாலாபிஷேக விழா 

விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் & பாலாபிஷேக விழா 

August 18, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.