June 12, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை மாவட்டத்தில், அனுமதி பெற்ற அளவைவிட கூடுதல் 150 ஏக்கருக்கு மணல் எடுத்து வருவதாக ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

by Satheesa
June 11, 2026
in News
A A
0
மயிலாடுதுறை மாவட்டத்தில், அனுமதி பெற்ற அளவைவிட கூடுதல் 150 ஏக்கருக்கு மணல் எடுத்து வருவதாக ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டத்தில், அனுமதி பெற்ற அளவைவிட கூடுதல் பரப்பளவில் சுமார் 150 ஏக்கருக்கு மேல் மணல் குவாரிகள் முறைகேடாக மணல் எடுத்து வருவதாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து வாரியை நிறுத்தும் வரை ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா :-

மயிலாடுதுறை மாவட்டத்தில், நான்கு வழி சாலை பணிகளுக்காக, திருமுல்லைவாசல், வேட்டங்குடி, மேலப்பெரும்பள்ளம் கீழப்பெரும்பள்ளம், காழியப்பநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சவுடு மண் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியில், பண்ணை குட்டை வெட்டுவதற்கு அனுமதி பெற்று, முறைகேடாக பல ஏக்கரில் மணல் அள்ளப்பட்டு வந்த நிலையில், ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்ற நிலையில், தொடர்ந்து மணல் குவாரிகள் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருமுல்லைவாசல் பகுதியில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் பரப்பளவில் 50 அடிக்கு மேல் 100 ஏக்கரில் மணல் அள்ளப்பட்டு வருவதாகவும், மேலும் நான்கு கிராமங்களில் 50 ஏக்கருக்கு மேல் மணல் அள்ளப்பட்டு வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வேட்டங்குடி மற்றும் கேவரோடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து இன்று மனு அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மணல் குவாரியை நிறுத்தப்படும் வரை நாங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு செல்லமாட்டோம் என்று கூறி அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags: Collector's Officedistrict newsMayiladuthurai districttamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு TVK சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

Next Post

மயிலாடுதுறையில் புறவழிச்சாலையால் வீடு நிலத்தை இழந்த மக்களுக்கு உரிய இழப்பீடு கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை

Related Posts

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்
News

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

June 11, 2026
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

June 11, 2026
விழுப்புரம் மாவட்டBJP-வில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பொறுப்பாளர்கள் விலகல் அண்ணாமலைக்கு ஆதரவாக முழக்கம் 

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.