May 28, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

உலக பட்டினி தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு மாவட்டTVK-த்தினர் பேருந்து பயணிகளுக்கு உணவு

by Satheesa
May 28, 2026
in News
A A
0
கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு10ரூபாய் வாங்கிய விற்பனையாளர் கைது
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

உலக பட்டினி தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தினர் அண்ணா பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு உணவு வழங்கினர்

ஆண்டுதோறும் உலக பட்டினி தினம் மே மாதம் 28ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குமாறு தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதல்வருமான ஜோசப் விஜய் அனைவருக்கும் உத்தரவிட்டிருந்தார் அதன்படி முதல்வரின் உத்தரவை ஏற்றும் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் அமைச்சர் ஆனந்த் உத்தரவின் பேரிலும் தமிழக வெற்றி கழகத்தினர் மாநிலம் முழுவதும் உணவு வழங்கி வருகின்றனர் ஒவ்வொரு தொகுதிக்கும் 2000 முதல் 3000 மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என அவர் விடுத்த கோரிக்கையின் படி மாநில முழுவதும் தமிழக வெற்றி கழகத்தினர் பல்வேறு மாவட்டங்களில் உணவு வழங்கி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தமிழக வெற்றி கழகத்தினர் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் ஆதரவற்றோர் மற்றும் முதியவர்களுக்கு உணவு வழங்கினர் தமிழக வெற்றி கழக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் மாதவன் கட்சி நிர்வாகிகள் சார்பில் உணவு வழங்கப்பட்டது
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர மாதவன் மற்றும் இணைச் செயலாளர் பிரேம்குமார் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் சாலமன் செயற்குழு சக்தி செயற்குழு நீகேஷ் ஆகியோரின் தலைமையில்,
நாகர்கோவில் மாநகர கழக செயலாளர் மற்றும் நாகர்கோவில் தொகுதி ஒருங்கிணைப்பாளர் உறுப்பினர் சேர்க்கை அணி சிவன் விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் பேட்டி: மாதவன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட த.வெ.க செயலாளர்

Tags: district newstamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் பக்ரீத் பண்டிகை கோலாகலம் சிறப்பு தொழுகை

Next Post

சீர்காழி ஸ்ரீ மந்த கருப்பண்ண சுவாமி கோயிலில் முளைப்பாலி திருவிழா

Related Posts

அரங்கக்குடி பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை
News

அரங்கக்குடி பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை

May 28, 2026
கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு10ரூபாய் வாங்கிய விற்பனையாளர் கைது
Bakthi

தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழா  ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவிலில் கொடியேற்றம்

May 28, 2026
Next Post
கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு10ரூபாய் வாங்கிய விற்பனையாளர் கைது

சீர்காழி ஸ்ரீ மந்த கருப்பண்ண சுவாமி கோயிலில் முளைப்பாலி திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
அரங்கக்குடி பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை

அரங்கக்குடி பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை

May 28, 2026
கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு10ரூபாய் வாங்கிய விற்பனையாளர் கைது

சீர்காழி ஸ்ரீ மந்த கருப்பண்ண சுவாமி கோயிலில் முளைப்பாலி திருவிழா

May 28, 2026
கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு10ரூபாய் வாங்கிய விற்பனையாளர் கைது

உலக பட்டினி தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு மாவட்டTVK-த்தினர் பேருந்து பயணிகளுக்கு உணவு

May 28, 2026
கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு10ரூபாய் வாங்கிய விற்பனையாளர் கைது

உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் பக்ரீத் பண்டிகை கோலாகலம் சிறப்பு தொழுகை

May 28, 2026
அரங்கக்குடி பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை

அரங்கக்குடி பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை

0
கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு10ரூபாய் வாங்கிய விற்பனையாளர் கைது

சீர்காழி ஸ்ரீ மந்த கருப்பண்ண சுவாமி கோயிலில் முளைப்பாலி திருவிழா

0
கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு10ரூபாய் வாங்கிய விற்பனையாளர் கைது

உலக பட்டினி தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு மாவட்டTVK-த்தினர் பேருந்து பயணிகளுக்கு உணவு

0
கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு10ரூபாய் வாங்கிய விற்பனையாளர் கைது

உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் பக்ரீத் பண்டிகை கோலாகலம் சிறப்பு தொழுகை

0
அரங்கக்குடி பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை

அரங்கக்குடி பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை

May 28, 2026
கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு10ரூபாய் வாங்கிய விற்பனையாளர் கைது

சீர்காழி ஸ்ரீ மந்த கருப்பண்ண சுவாமி கோயிலில் முளைப்பாலி திருவிழா

May 28, 2026
கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு10ரூபாய் வாங்கிய விற்பனையாளர் கைது

உலக பட்டினி தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு மாவட்டTVK-த்தினர் பேருந்து பயணிகளுக்கு உணவு

May 28, 2026
கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு10ரூபாய் வாங்கிய விற்பனையாளர் கைது

உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் பக்ரீத் பண்டிகை கோலாகலம் சிறப்பு தொழுகை

May 28, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.