September 12, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

by Satheesa
May 21, 2026
in News
A A
0
சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில், வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இந்த ஆண்டிற்கான ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி தலைமையில்
​ஜமாபந்தியின் தொடக்க நாளான இன்று, புத்தூர் சரகத்திற்கு உட்பட்ட மாதிரிவேலூர், வடரங்கம், அகரஎலத்தூர், கீழமாத்தூர், ஓளையாம்புத்தூர், குன்னம், கோபாலசமுத்திரம், சோதியக்குடி, புத்தூர், அரசூர், கொண்டல், வள்ளுவக்குடி, அகனி உள்ளிட்ட 18 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளான:
​புதிய குடும்ப அட்டை (Ration Card) வேண்டுதல்,​குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல்,​இலவச வீட்டு மனை பட்டா மற்றும் பட்டா மாறுதல்,திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை,இருப்பிடச் சான்று, ஜாதிச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் கோரி விண்ணப்பங்களை அதிகாரிகளிடம் நேரில் வழங்கினர்.பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, அந்தந்த மனுக்கள் மீது உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்த நிகழ்ச்சியில் சீர்காழி தாசில்தார் ராஜரத்தினம்,தனி தாசில்தார்கள் சபிதா தேவி, சண்முகம், துணை தாசில்தார்கள் பாபு, ரகு, கணேசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் குபேந்திரன், வீரபாண்டியன், ராதாகிருஷ்ணன், குணசெல்வன் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், கிராம உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: district newsJamabandhi programSirkazhiSirkazhi Taluk officeTaluk Officetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையிலிருந்து, பேரளம் திருநள்ளாறு, காரைக்கால் வழியாக 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை துவக்கம்

Next Post

முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி – அலுவலர் பூங்கொடி மனுக்கள் பெற்று நடவடிக்கைஎடுக்க உத்தரவு

முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ரெட்போர்ட் காலமானார் !

September 17, 2025
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.