October 1, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்

by Satheesa
May 12, 2026
in Bakthi, News
A A
0
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தரங்கம்பாடி அருகே தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தில்லையாடி கிராமத்தில் மிகவும் பழமையான ஸ்ரீமத் மகாமாரியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது அதனைத் தொடர்ந்து நாள்தோறும் ஸ்ரீமத் மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சுவாமி வீதியுலா, மற்றும் நேற்று தீமிதி உற்சவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் மகா மாரியம்மன் எழுந்தருள செய்து மகா தீபாராதனைக் காட்டப்பட்ட்து.
தொடர்ந்து அதிர் வேட்டுகள், மங்கல வாத்தியங்கள் முழங்க திரளான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர் தொடர்ந்து
சார்ந்தாரை காத்த சுவாமி கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளையும் வலம் வந்து தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.

Tags: Chithirai Festival Chariotdistrict newstamilnaduThillaiyadi Srimad Maha Mariamman Temple
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

DMKகூட்டணியில் நீடிப்போம் மதச்சார்பற்ற கூட்டணி இடம்பெற்றVCK,தொடர்ந்து நீடிப்பதாக உறுதி விஜயரங்கன் பேட்டி

Next Post

கன்னியாகுமரி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் & 2-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு இருசக்கர வாகனம் அளித்த திரைப்பட தயாரிப்பாளர்

Related Posts

பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்
News

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026
Next Post
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

கன்னியாகுமரி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் & 2-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு இருசக்கர வாகனம் அளித்த திரைப்பட தயாரிப்பாளர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

February 21, 2026
களத்தில் இறங்கு… வெற்றியை நுகரு… ஈரோட்டில் “இது நம்ம ஆட்டம்” விளையாட்டுத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார் கலெக்டர் கந்தசாமி!

January 31, 2026
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மன்னம்பந்தல் AVCலூரி முகப்பில் சாரங்கபாணி நினைவு அஞ்சலி

January 25, 2026
வீரசோழனில் எழுச்சியுடன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா: அன்னதானம் வழங்கிக் கொண்டாட்டம்.

January 19, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.