September 27, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மண்ணைக் காக்க மத்திய அரசும் மக்களை காக்க மாநில அரசும் சரியானதாக இருக்க வேண்டும் எனO.S.மணியன் தெரிவித்தார்

by Satheesa
March 26, 2026
in News
A A
0
சீர்காழி அருகே அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மண்ணைக் காக்க மத்திய அரசும் மக்களை காக்க மாநில அரசும் சரியானதாக இருக்க வேண்டும் அந்த வகையில் மண்ணைக் காக்கும் சரியான அரசாக பாஜகவும் மக்களை காக்கும் அரசாக அதிமுகவும் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஓ எஸ் மணியன் தெரிவித்தார்

நாகை மாவட்டம் வேதாரணியம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் நாகை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் மட்டும் ஜெயலலிதா திரு உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறும்போது திமுக கூட்டணி குறித்த கேள்விக்கு அறுக்க தெரியாதவன் கையில் ஆயிரம் கரு கருவாய் என்பது பழமொழி அதை நான் நாகரீகமாக சொல்கிறேன் வாக்கே இல்லாத கட்சிகளை கூட்டணியாக கொண்டது திமுக கூட்டணி என்றும் மகத்தான வாக்குகளைப் பெற்ற கட்சிகளை கொண்டு கூட்டணி அமைத்துள்ளோம் என தெரிவித்தார்

வேதாரண்யம் நாகப்பட்டினம் தொகுதி மட்டுமல்லாமல் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் 234 தொகுதிகளுமே அமோக வெற்றி பெறும் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை தீர்க்கப்படாத பிரச்சனைகள் என்பது மிக மிகக் குறைவு தொடங்கி முடிக்கப்படாத பிரச்சனைகள் அதிகம் அந்த பணிகள் நிறைவு பெற்றால் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும் பொருளாதாரப் புழக்கமும் மேம்பாடும் கிடைக்கும் வேதா ஆயத்த ஆடை திட்டத்தைப் பொறுத்தவரை 14 சஏக்கர் நிலம் ஜவுளித்துறை இடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு முதல் கட்ட பணிக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் கேட்டு மத்திய அரசிடம் அனுப்பப்பட்டு விட்டது அப்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக தற்போது திமுக அரசு அதனை வலியுறுத்தி பெற முயற்சிக்கவில்லை வேதா ஆயத்த ஆடை பூங்கா கொள்கை அளவில் வெற்றி பெற்றுள்ளது தற்சமயம் நான்கு கம்பெனிகளில் 400க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர் முழு அளவில் செயல்படும்போது 24 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் உடனடியாக வேத ஆயத்த ஆடை பூங்கா துவங்கப்படும் இதன் மூலமாக மினி திருப்பூர் என்ற பெருமையை வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி பெரும் என தெரிவித்தார்

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை எம் ஜி ஆர் ஜெயலலிதா வரிசையில் எடப்பாடி பழனிச்சாமி மீது தொகுதி மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் மண்ணைக் காக்க மத்திய அரசும் மக்களை காக்க மாநில அரசும் வலுவாக இருக்க வேண்டும் அந்த வரியில் மண்ணை காக்கும் அரசாக பாஜக அரசும் பிரதமர் நரேந்திர மோடி உலகின் தலைசிறந்த பிரதமராக உள்ளார் அதேபோல் கடந்த நான்கே முக்கால் ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து போராடிய தலைவராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார்வரும் ஆட்சி மாற்றத்தில் மக்களை காக்கும் அரசாக அதிமுக அரசு இருக்கும் என தெரிவித்தார்

திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு 200 மடங்கு வரை உயர்ந்துள்ளது மக்களை இந்த கஷ்டத்திலிருந்து மீட்பதற்காக தேர்தல் அறிக்கையில் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார் இதுவும் திமுக ஆட்சி போல் காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

Tags: admkdistrict newsO.S. Maniyantamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி அருகே அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம்

Next Post

AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 

Related Posts

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்
News

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026
Next Post
AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 

AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விழுப்புரம் நகராட்சி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு எதிர்ப்பு – அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி

சாத்தங்குடி கிராமத்தில் காதல் ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் தரப்பினர் சாலை மறியல்

July 2, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

திருப்பத்தூர் நவீன விளையாட்டு அரங்கின் ஓடுதள பாதை பணிகள் நிறுத்தி MLA திடீர் ஆய்வு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

தரங்கம்பாடி & சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை

September 22, 2026
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் தரங்கம்பாடி கடற்கரையில் 750 கிலோ குப்பைகள் அகற்ற பணி

வேதாரண்யம் நாலுவேதபதி கடற்கரையில் தன்னார்வலர்கள் தீவிர தூய்மைப் பணி பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

September 22, 2026
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

0
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.