June 26, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நிதி ஆயோக் கூட்டத்திற்குச் சென்றது ஏன் ? – எடப்பாடி பழனிசாமி கடும் கேள்வி

by Priscilla
May 26, 2025
in News
A A
0
நிதி ஆயோக் கூட்டத்திற்குச் சென்றது ஏன் ? – எடப்பாடி பழனிசாமி கடும் கேள்வி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றதை தொடர்ந்து, “தமிழ்நாட்டின் உரிமைக்காக சென்றேன்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, அவர் மீது கடும் விமர்சனங்களை எட்டி வைத்துள்ளார்.

“தமிழ்நாட்டுக்கான நிதிக்காகவா, இல்லை உங்கள் குடும்ப உறுப்பினர் ‘நிதிக்காகவா’ டெல்லி சென்றீர்கள் என்பது தான் மக்கள் கேட்கும் முக்கியமான கேள்வி” என அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய அரசிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி பெற்றது போல பில்ட்அப் கொடுக்க முயற்சி செய்வதை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “உங்கள் குடும்பம் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி ரூபாய்களை மறைக்கவே நீங்கள் பயந்து, நடுங்கி டெல்லிக்கு ஓடோடி சென்றீர்கள்” என்றார்.

மேலும், முதலமைச்சரின் குடும்பத்தில் இருக்கும் ரத்தீஷ் என்பவரை குறிவைத்து, “அவர் யார்? என்ன சொத்துகள் இருந்தன? எவ்வளவு லாபம் பார்த்தார்? இன்று அவரின் சொத்து மதிப்பு என்ன?” என தொடர் கேள்விகளை எழுப்பினார்.

“இத்தனை நாட்களாக உங்கள் அமைச்சர்கள் கதறிக்கொண்டிருந்ததைப் போதும் என்றீர்களா? இப்போது நீங்களே நேரில் களத்தில் இறங்கி கதறுவது, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ரசிக்கிறார்கள்” என்றும் அவர் எச்சரிக்கையுடன் கூறினார்.

Tags: EDAPADIPALANISAMYmk stalinniti aayogtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஜி.வி. பிரகாஷ்-க்கு திறமை இல்லையா…? கேவலத்தில் சினிமா – கஸ்தூரிராஜா

Next Post

பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்கள் : CRPF வீரர் மோதி ராம் கைது – NIA விசாரணை தீவிரம்

Related Posts

சீர்காழி நகர்மன்ற கூடத்தில் முதல்வர் விஜய் புகைப்படம் எந்த அடிப்படையில் வைக்கப்பட்டது, புரோட்டோகால் படி வைக்கக்கூடாது என DMK கேள்வி
News

June 26, 2026
திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை
Bakthi

நீடாமங்கலம் பிரசித்தி பெற்ற ஶ்ரீ கல்லுளி மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

June 26, 2026
Next Post
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்கள் : CRPF வீரர் மோதி ராம் கைது – NIA விசாரணை தீவிரம்

பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்கள் : CRPF வீரர் மோதி ராம் கைது - NIA விசாரணை தீவிரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

நீடாமங்கலம் பிரசித்தி பெற்ற ஶ்ரீ கல்லுளி மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மயிலாடுதுறை நகராட்சியில் குளம் மேம்பாடு செய்ததாக பணி முடிக்காமலேயே பணத்தை எப்படி கேட்டு வறுத்தெடுத்த கவுன்சிலர்

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திருநாங்கூரில் 54 ஆண்டுகளுக்கு பிறகு 7 நாள் தெப்ப உற்சவம்

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மயிலாடுதுறை வழியே காரில் வந்த, முன்னாள் முதலமைச்சர்

June 26, 2026
சீர்காழி நகர்மன்ற கூடத்தில் முதல்வர் விஜய் புகைப்படம் எந்த அடிப்படையில் வைக்கப்பட்டது, புரோட்டோகால் படி வைக்கக்கூடாது என DMK கேள்வி

சீர்காழி நகர்மன்ற கூடத்தில் முதல்வர் விஜய் புகைப்படம் எந்த அடிப்படையில் வைக்கப்பட்டது, புரோட்டோகால் படி வைக்கக்கூடாது என DMK கேள்வி

0
திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

0
மயிலாடுதுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

0
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

நீடாமங்கலம் பிரசித்தி பெற்ற ஶ்ரீ கல்லுளி மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

0
சீர்காழி நகர்மன்ற கூடத்தில் முதல்வர் விஜய் புகைப்படம் எந்த அடிப்படையில் வைக்கப்பட்டது, புரோட்டோகால் படி வைக்கக்கூடாது என DMK கேள்வி

சீர்காழி நகர்மன்ற கூடத்தில் முதல்வர் விஜய் புகைப்படம் எந்த அடிப்படையில் வைக்கப்பட்டது, புரோட்டோகால் படி வைக்கக்கூடாது என DMK கேள்வி

June 26, 2026
திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

June 26, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

நீடாமங்கலம் பிரசித்தி பெற்ற ஶ்ரீ கல்லுளி மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

June 26, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.