May 31, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மாநிலங்களவை… வைகோவுக்கு ஆப்பு வைக்கிறாரா உதயநிதி.. ?

by Priscilla
May 26, 2025
in News
A A
0
மாநிலங்களவை… வைகோவுக்கு ஆப்பு வைக்கிறாரா உதயநிதி.. ?
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஜூன் மாதம் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும், ஜூன் மாதம் 9-ம் தேதி மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூன் 9-ம் தேதிக்குள் அனைத்து கட்சிகளும் இதில் முடிவெடுத்தாக வேண்டும் என்பதால் அனல் தகிக்கிறது தமிழக அரசியல் களம்.

2019 – ஜூலை 25ம் தேதி, தமிழகத்தில் இருந்து 6 பேர் மாநிலங்களவை எம்.பி க்களாகத் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களில் வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா ஆகியோர் தி.மு.க சார்பாகவும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தேர்வாகினர்.

159 எம்.எல்.ஏ க்கள் இருக்கும் தி.மு.க கூட்டணிக்கு 4 எம்.பி இடங்கள் தாராளமாகக் கிடைக்கும். அதன்படி, வில்சன், அப்துல்லா இருவருமே மீண்டும் எம்.பி யாகத் தேர்வாகக் காய் நகர்த்துகிறார்கள்.

தன்னுடைய தீவிரமான ஆதரவாளர் என்பதால், அப்துல்லாவுக்கு உதயநிதி ஸ்டாலின் சப்போர்ட் செய்கிறார். அதன்படிதான், திருச்சி தொகுதி, வைகோவின் மகன் துரை வைகோவுக்கு ஒதுக்கப்பட்டது. வைகோவிடம் இருக்கும் மாநிலங்களவை எம்.பி சீட்டை, ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனுக்குக் கொடுக்க தி.மு.க தலைமை முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

ஆனால், தங்களிடமிருக்கும் ஒரு சீட்டை விட்டுத்தர வைகோ தரப்பு தயாராக இல்லை. எனினும் வைகோ இடத்தை கமலுக்கு கொடுக்க தான் திமுக தரப்பு விரும்புவதாக தெரிகிறது.

Tags: dmkrajya sabhaudhayanithi stalinvaiyapuri
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விஜயை கிண்டல் செய்த அமைச்சர் துரைமுருகன்..! ஏன் டெல்லி பயணம்

Next Post

ராஜ்ய சபா தேர்தல்.. கட்சி வாசலில் தூங்கும் தலைவர்கள்.. !

Related Posts

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பூங்கொடி வழங்கினார்
News

May 29, 2026
மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
News

திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை TVK சட்டமன்ற உறுப்பினர்கள் ரிப்பன்பட்டி திறந்தனர்

TVKஅரசு பயிர்கடன் முழுமையாக ரத்துசெய்யாததற்கு எதிர்ப்பு  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு

Bakthi

ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி  கோவில் தேரோட்டம்

May 29, 2026
Next Post
ராஜ்ய சபா தேர்தல்.. கட்சி வாசலில் தூங்கும் தலைவர்கள்.. !

ராஜ்ய சபா தேர்தல்.. கட்சி வாசலில் தூங்கும் தலைவர்கள்.. !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
குமரகிரி முருகன் கோவில் ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்!

July 22, 2025
மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

April 16, 2025
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பூங்கொடி வழங்கினார்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பூங்கொடி வழங்கினார்

May 29, 2026
மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை TVK சட்டமன்ற உறுப்பினர்கள் ரிப்பன்பட்டி திறந்தனர்

May 29, 2026
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பூங்கொடி வழங்கினார்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பூங்கொடி வழங்கினார்

0
மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை TVK சட்டமன்ற உறுப்பினர்கள் ரிப்பன்பட்டி திறந்தனர்

0
மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

TVKஅரசு பயிர்கடன் முழுமையாக ரத்துசெய்யாததற்கு எதிர்ப்பு  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு

0
மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி  கோவில் தேரோட்டம்

0
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பூங்கொடி வழங்கினார்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பூங்கொடி வழங்கினார்

May 29, 2026
மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை TVK சட்டமன்ற உறுப்பினர்கள் ரிப்பன்பட்டி திறந்தனர்

May 29, 2026
மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

TVKஅரசு பயிர்கடன் முழுமையாக ரத்துசெய்யாததற்கு எதிர்ப்பு  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு

May 29, 2026
மேலப்பட்டமங்கலம் கிராமத்தில் உள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் & சப்தகன்னிகள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி  கோவில் தேரோட்டம்

May 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.