May 19, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

நல்லாடை கிராமத்தில் 900 ஆண்டு பழமை வாய்ந்த அக்னீஸ்வரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை

by Satheesa
February 16, 2026
in Bakthi, News
A A
0
நல்லாடை கிராமத்தில் 900 ஆண்டு பழமை வாய்ந்த அக்னீஸ்வரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நல்லாடை கிராமத்தில் 900 ஆண்டு பழமை வாய்ந்த அக்னீஸ்வரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோயிலை 108 முறை வலம் வந்து தரிசனம்:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே நல்லாடை கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 900 ஆண்டு தொன்மை வாய்ந்த அருள்மிகு சுந்தர நாயகி சமேத ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோவில். உள்ளது. இக்கோவில் பரணி நட்சத்திர பரிகார தலமாக விளங்கி வருகிறது.
மார்கண்டேயரை பெற மிருகண்ட மகரிஷி தவமிருந்த தலம், இந்திரன் மகாவிஷ்ணு பூஜித்த தலம், சோழ மன்னனுக்கு பிரமஹத்தி தோஷம் நிவர்த்தியான இத்தலம் ஆகும், இத்தலத்தில் கணவன்-மனைவி ஒற்றுமைக்கும் மற்றும் தோஷம் நீங்கும் தலமாக இருப்பது சிறப்பானதாகும். பல்வேறு சிறப்பு கொண்ட இக்கோவிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு அக்னீஸ்வரருக்கு நான்கு கால சிறப்பு பூஜைகள் விடிய விடிய நடைபெற்று வருகிறது. பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், தொழிலதிபர் கலைஞர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கோவிலை 108 முறை வலம் வந்து சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பரதநாட்டியம், மற்றும் மற்றும் பக்தி பாடல்கள் இன்னிசை கலை நிகழ்ச்சியும், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் பக்தர்களை கவர்ந்தது.

.

Tags: Agniswarar templedistrict newsNalladaiShivaratritamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வழுவூர் 48,000 முனிவர்கள் பூஜை செய்த வரலாறு உடைய பெருஞ்சேரி தாருகாவனத்தில் 54 அடி உயர சிவன் கோயிலில் சிவராத்திரி விழா

Next Post

பெரம்பூர் கிராமத்தில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் சுவாமி சன்னதியில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நான்கு கால சிறப்பு பூஜை

Related Posts

கஞ்சாநகரம் கிராமத்தில் தங்கள் இடத்தை கோயில் இடம் என்று கூறி ஆக்கிரமித்து தீக்குழி அமைக்க முயற்சிப்பதாக குற்றம் கோரிக்கை
News

திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை

May 15, 2026

திருவாரூரில் 7000லஞ்சம் பெற்ற வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  விசாரணை அலுவலகத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை & மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விற்பனை மையம் திறப்பு

TVKதலைவர் விஜய் முதலமைச்சரானதை முன்னிட்டு மக்களுக்கு அன்னதானத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.