July 5, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அரசு கல்லூரி ஆசிரியர்களுக்க வழங்கி வருவது போல் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் போராட்டம் 

by Satheesa
February 2, 2026
in News
A A
0
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்க வழங்கி வருவது போல் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் போராட்டம் 
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம்: அரசு கல்லூரி ஆசிரியர்களுக்க வழங்கி வருவது போல் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் தமிழக அரசுபணி மேம்பாட்டு ஊதியத்தை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும், சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்குள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாணை என் ஐந்தின்படி 11.01.2021 அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கி வருவது போல் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியத்தின் நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கைகளுடன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தால் மாணவர்களின் மீதான கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக 70 தொகையை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பூம்புகார் சுற்றுலாமையத்தை2கோடி36லட்சரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்புபணி முதலமைச்சர் M.K.ஸ்டாலின் காணொளிகாட்சி மூலம் திறந்தார்

Next Post

ஓம் என்ற ஒலியின் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தமுடியும் என ஜப்பானில் ஆய்வு முதல்வர் கோகோன் – மருஹிகோ பேச்சு

Related Posts

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
News

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
News

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026
Next Post
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்க வழங்கி வருவது போல் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் போராட்டம் 

ஓம் என்ற ஒலியின் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தமுடியும் என ஜப்பானில் ஆய்வு முதல்வர் கோகோன் - மருஹிகோ பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விழுப்புரம் நகராட்சி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு எதிர்ப்பு – அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி

ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பழைய நடைமுறையை அமல்படுத்த BSNL அலுவலகம் முன்பு போராட்டம்

July 2, 2026
திருவாரூர் அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் வளர்ச்சியடைந்த கோழி கரு பெற்றோர்கள் அதிர்ச்சி 

திருவாரூரில் கிடப்பில் போடப்பட்டிருந்த ரயில்வே மேம்பாலத்திற்கு இட கொடுத்தவர்களுக்கு அந்நியர்கள் அத்துமீறி ஆக்கிரமிப்பு

June 30, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில், உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் ஆய்வு

June 11, 2026
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

0
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

0
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.