August 11, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஓம் என்ற ஒலியின் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தமுடியும் என ஜப்பானில் ஆய்வு முதல்வர் கோகோன் – மருஹிகோ பேச்சு

by Satheesa
February 2, 2026
in News
A A
0
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்க வழங்கி வருவது போல் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் போராட்டம் 
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ஓம் என்ற ஒலியின் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்த முடியும் என்ன ஜப்பானில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன, பூம்புகார் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச சிறப்பு சொற்பொழிவில் பங்கேற்ற ஜப்பான் நாட்டின் ஆன்மீக கல்வி அமைப்பின் முதல்வர் கோகோன் – மருஹிகோ பேச்சு :-

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மேலையூரில் அமைந்துள்ள பூம்புகார் கல்லூரியில் தமிழ் துறை தத்துவம் சமயம் மற்றும் பண்பாட்டு துறை சார்பில் சர்வதேச சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜப்பான் சேர்ந்த AmetuSuchi lyasaka Juku என்ற ஆன்மீக கல்வி அமைப்பின் முதல்வர் மற்றும் நிறுவனர் ஆகிய கோகோன் – மருஹிகோ பங்கேற்று உலக மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஜப்பானிய ஆன்ம விழிப்புணர்வு என்ற பெயரில் சிறப்புரை ஆற்றினார். அப்போது மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு ஜப்பானிய மொழியில் பதில் அளித்தார். அவர் பேசும்பொழுது தமிழ்நாட்டில் மட்டுமே கலாச்சாரத்துடன் அறிவியல் கலந்து உள்ளது. தமிழ்நாடு மற்றும் ஜப்பான் ஆகிய இடங்களில் வழிபாட்டு முறைகள் ஒரே மாதிரி உள்ளது எனவும், தமிழ்நாட்டில் உள்ளது போல் முருகர் வழிபாடு சரஸ்வதி வழிபாடு, காலபைரவர் வழிபாடு ஆகியவை சில சில மாற்றங்களுடன் ஜப்பானில் நடைபெற்று வருவதாகவும், இது குறித்த ஆய்வுக்காக தமிழ்நாடு வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஜப்பானில் குறிப்பிட்ட அளவிலான மெகா ஹெட்ஸ் ஒலி அலைகளை பயன்படுத்தி நோய்களைத் தீர்க்கும் ஆராய்ச்சி நடைபெற்று வருவதாகவும், இதில் ஓம் என்ற ஒலியை ஒத்திருக்கும் ஒலி அலைகள் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்தான ஒலி எழுப்பும் கருவியையும் வாசித்துக் காட்டினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சிவசக்திவேல், மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Tags: district newsKokon-Maruhiko speaks in Japantamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அரசு கல்லூரி ஆசிரியர்களுக்க வழங்கி வருவது போல் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் போராட்டம் 

Next Post

மீஞ்சூர் பேரூர் கழகDMKசார்பில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாநிலஅளவிலான குத்துச்சண்டைபோட்டி 

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.