June 24, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

10-ம் வகுப்பு & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்து ஆசிரியர்களிடம் ஆசிர்வாத திருநாள்

by Satheesa
January 23, 2026
in News
A A
0
10-ம் வகுப்பு & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்து ஆசிரியர்களிடம் ஆசிர்வாத திருநாள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து ஆசிரியர்களிடம் ஆசிர்வாதம் பெறும் ஆசிர்வாத திருநாள், மயிலாடுதுறை அருகே குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது:-

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான ஸ்ரீ குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் பொது தேர்வுக்கு முன்னதாக மாதா பிதா குரு தெய்வம் ஆகியோர் ஆசிர்வாதங்களை பெறும் வகையில் இன்று ஆசீர்வாத திருநாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு பள்ளியை விளையாட்டு மைதானத்தில் பாத பூஜை செய்தனர். திருக்கடையூர் ஆலய குருக்கள் மகேஷ் சுவாமிபூஜைகளை செய்து வைத்தார் தொடர்ந்து, குருக்கள் மந்திரங்களை சொல்லச் சொல்ல மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு பாதங்களில் மலர்களை சமர்ப்பித்து பூஜையை மேற்கொண்டனர். அதனை எடுத்து வரிசையாக நின்று அனைத்து ஆசிரியர்களிடமும் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு தெய்வத்திற்கு மரியாதை செலுத்தினர். மாணவ மாணவிகளுக்கு பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட பேனா பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை தர்மபுர ஆதின மடாதிபதி குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமார்த்த சுவாமிகள் வழங்கினார் . அப்போது பாத பூஜை செய்த மாணவர்களை பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் ஆசீர்வாதம் செய்தனர். பள்ளியின் செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் தலைமை ஆசிரியர் வேலுசாமி மற்றும் ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

Tags: 10th and 12th standard public examinationsdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிய நிலைTVK-வுக்கு விசில் சின்னம் வழங்கி திருவள்ளூரில்TVK-வினர் உற்சாககொண்டாட்டம்

Next Post

சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா- பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு

Related Posts

கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தென்காசி : நம்பிக்கையில்லா தீர்மானம் – திமுக நகர்மன்ற தலைவி பதவி நீக்கம் !

July 3, 2025
தஞ்சையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய குழந்தை இயேசு திருத்தல ஐம்பெரும் விழா: மின்னொளி தேர்பவனி!

February 1, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.