August 28, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

தனுஷ் நடிக்கும் அப்துல் கலாம் பயோபிக் – கேன்ஸ் விழாவில் அறிவிப்பு !

by Priscilla
May 22, 2025
in Cinema
A A
0
தனுஷ் நடிக்கும் அப்துல் கலாம் பயோபிக் – கேன்ஸ் விழாவில் அறிவிப்பு !
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தனது அடுத்த திரைப்படத்திற்காக மறைந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட பயோபிக் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிரான்ஸில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் நடிக்கிறேன் என்பது என் பாக்கியம் என தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “உத்வேகமிக்க தலைவரான அப்துல் கலாம் அய்யாவின் வாழ்க்கையை சொல்லும் படத்தில் நான் நடிப்பதை எனது பாக்கியமாக கருதுகிறேன்,” என அவர் எழுதியுள்ளார்.

மேலும், இப்படத்தின் First Look Poster-உம் வெளியாகியுள்ளது.

இந்த பயோபிக் படத்தை ‘ஆதிபுருஷ்’ படத்தை இயக்கிய ஓம் ராவத் இயக்குகிறார். தயாரிப்பு பணிகளை மெர்குரி பிக்சர்ஸ் நிறுவனம் முன்னெடுத்துள்ளது. இப்படம், அப்துல் கலாம் எழுதிய பிரசித்திபெற்ற நூல் ‘அக்னி சிறகுகள்’ (Wings of Fire) என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் போன்ற படங்கள் வெளியீட்டை எதிர்நோக்கி இருக்கும் நேரத்தில், கலாம் அய்யாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் தனுஷின் கரியரில் ஒரு முக்கியமான நிலைப்பாடாக பார்க்கப்படுகிறது.

Tags: actor dhanushnew movie postertamil cinemawings of fire
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மும்பை மிரட்டல் ! பிளேஆஃப்பில் புகுந்த மாஸ்டர் கம்பேக் – டெல்லி தோல்வியில் தடுமாறியது !

Next Post

“உங்கள் பெயரை கெடுக்கும் AI” – டியூக் பல்கலை ஆய்வில் அதிர்ச்சி!

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
“உங்கள் பெயரை கெடுக்கும் AI” – டியூக் பல்கலை ஆய்வில் அதிர்ச்சி!

"உங்கள் பெயரை கெடுக்கும் AI" - டியூக் பல்கலை ஆய்வில் அதிர்ச்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

2பேர் தூக்கிட்டு வராங்க கடன் எப்படி கட்டுவ?என மாற்றுத்திறனாளியான தன்னை அலைக்கழிப்பு

August 23, 2026
திருக்கடையூர் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி உறவினர் நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம்

August 27, 2026
நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் ‘SSA-2’ ஆலோசனைக் கூட்டம்

சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி 5 வருடங்களாக கொடுத்த கோரிக்கை மனு

திருவாரூர் நகரின் மையப் பகுதியில் 30000 சதுர அடி பரப்பளவில் தேங்கி நிற்கும் கழிவு நீர் – துர்நாற்றம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.