October 4, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருக்கடையூரில் காணும் பொங்கலை முன்னிட்டு 46-ம் ஆண்டு மாடுகளுக்கான எல்கைபந்தயம் காயமடைந்த இளைஞர் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு

by Satheesa
January 17, 2026
in News
A A
0
திருக்கடையூரில் காணும் பொங்கலை முன்னிட்டு 46-ம் ஆண்டு மாடுகளுக்கான எல்கைபந்தயம் காயமடைந்த இளைஞர் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருக்கடையூரில் நடைபெற்றுவரும் மாடு குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயத்தில் மாட்டு வண்டி பந்தயம் முடிவடைந்த நிலையில் குதிரை வண்டிகளுக்கான போட்டி துவக்கம்:- சீறிப்பாய்ந்த குதிரைகள்:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் காணும் பொங்கல் ஆன இன்று 46 ஆம் ஆண்டு மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் துவங்கி நடைபெற்று வருகிறது. மாட்டு வண்டிகளுக்கான பந்தயம் முடிவடைந்த நிலையில் குதிரை வண்டிகளுக்கான பந்தயம் துவங்கி நடைபெற்று வருகிறது. புதுக்குதிரை கரிச்சான் குதிரை நடுக்குதிரை பெரிய குதிரை என்று நான்கு பிரிவுகளில் போட்டி நடைபெற்று வருகிறது. புது குதிரைகளுக்கான போட்டியில் குதிரை வண்டிகள் சீறிப்பாய்ந்தன. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ரேக்ளா பந்தயங்களை ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

Tags: district newsKanum PongaltamilnaduThirukkadaiyur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

முன்னாள் முதல்வர்MGR-ன் 109-வது பிறந்தநாள்விழா மயிலாடுதுறையில்ADMKவினரால் மலர்தூவி விமர்சையாக கொண்டாடப்பட்டது

Next Post

திருக்கடையூரில் நடைபெற்றுவரும்  மாடு குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயத்தில் மாட்டு வண்டி பந்தயம் சீறிப்பாய்ந்த குதிரைகள்

Related Posts

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது
News

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலைகடையில் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்றதாக பணியிடநீக்கம்

October 4, 2026

பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்
News

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு : திமுக சார்பில் விஜய் மீது போலீசில் புகார்

September 29, 2025
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

நாகர்கோவில் தம்பத்து கோணம் VGPகார்டனில் வசித்து வரும் யூடியுபர் மதுமிதா வீட்டின் பின்புறக்கதவை உடைத்து கொள்ளை

September 29, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலைகடையில் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்றதாக பணியிடநீக்கம்

0
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

0
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலைகடையில் பொருள்களை கள்ளச்சந்தையில் விற்றதாக பணியிடநீக்கம்

October 4, 2026
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 15லட்சத்து 37,000பணத்தை மோசடி துணை ராணுவப்படை பெண் வீரர் & 3பேர் கைது

October 4, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

September 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.