May 12, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கடமலைக்குண்டு பகுதியில் அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது – 12.640 கிலோ கஞ்சா பறிமுதல் 

by Satheesa
January 9, 2026
in News
A A
0
கடமலைக்குண்டு பகுதியில் அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது – 12.640 கிலோ கஞ்சா பறிமுதல் 
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

கடமலைக்குண்டு பகுதியில் அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது – 12.640 கிலோ கஞ்சா பறிமுதல்
தேனியில் இருந்து அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக கடமலைக்குண்டு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் தீபக் தலைமையிலான போலீசார் கடமலைக்குண்டு – கண்டமனூர் சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது டாணா தோட்டம் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தில் இருந்து இறங்கி சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டபோது, அதில் 12 பொட்டலங்களில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
12 பண்டல்களில் மொத்தமாக 12 கிலோ 640 கிராம் கஞ்சா இருந்தது. மேலும் கஞ்சா விற்ற பணமாக ரூ.16,800 ரொக்கம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா மற்றும் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதியை சேர்ந்த பாண்டி (42), கம்பம் உத்தமபுரத்தை சேர்ந்த ரமேஷ் (45) என்பதும் தெரியவந்தது. இதில் கைது செய்யப்பட்ட ரமேஷ் மீது ஏற்கனவே தேனி மற்றும் கூடலூர் காவல் நிலையங்களில் 8-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.
மேலும் விசாரணையில், ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக கஞ்சாவை வாங்கி வந்து, தேனி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் இன்னும் பலர் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட கஞ்சாவை எடை போட்டு பதிவு செய்து வழக்கு பதிவு செய்தனர்.
பொது மக்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது சமூகத்திற்கு பெரும் சவாலாக உள்ள நிலையில், இதுபோன்ற கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தொடர் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடமலைக்குண்டு பகுதியில் அரசு பேருந்து மூலம் கஞ்சா கடத்தல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையின் துரித நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்கள் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: district newsKadamalaikundusmugglingtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கலைஞர் முதல்வராக இருந்த போது MGR-ன் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வரவிடாமல் தடை செய்தார்கள் அதேபோன்று தற்போதும்DMKஎன குற்றம்

Next Post

தேனி பேருந்துநிலையத்தில் ஆட்டோநிறுத்தம் தொடர்பான மோதல் –8 ஆட்டோஓட்டுநர்கள் கைது,60க்கும் மேற்பட்டோர் தடுப்பில் கைது

Related Posts

திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் வந்த இளைஞரை தட்டி கேட்ட DMK வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் 6 பேர் கைது
News

மயிலாடுதுறையில் TVK-தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக முதல் தொழிற் சங்கத்தின் கொண்டாட்டம்

May 10, 2026

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று உள்ள ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் வாழ்த்து

TVKதலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டுTVKதினர் மயிலாடுதுறையில் கொண்டாட்டம்

விழுப்புரத்தில் தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்பதை முன்னிட்டு கொண்டாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புதிய சித்த மருத்துவம்-நந்தா சித்த கல்லூரியின் வரவேற்பு விழா

November 28, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.