June 27, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

உயர் மருத்துவ சேவை முகாம் – வழங்கினார் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன்

by Aruna
January 3, 2026
in News
A A
0
உயர் மருத்துவ சேவை முகாம் – வழங்கினார் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூரில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையிணை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வழங்கினார்.

திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த முகாமில் அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவ பரிசோதனையுடன் முழுமையான உடல் ஆரோக்கிய பரிசோதனைகளும், ஆரம்ப கட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் உள்ளிட்ட 15 துறைகளை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் மருத்துவ ஆலோசனை வழங்கினர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பயனாளிகளுக்கு வழங்கினார்.இம்முகாமில், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோக், மாவட்ட சுகாதார அலுவலர் சங்கீதா, இணை இயக்குனர் சுரேஷ், வட்டார மருத்துவ அலுவலர் குருதேவ், திருவாரூர் வட்டாட்சியர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இருதய நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் – இரா.காமராஜ் தொடங்கி வைத்தார்

Next Post

எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது கருப்பு குடை பிடிப்பது – திமுக குறித்து சீமான் கடும் விமர்சனம்

Related Posts

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்
News

June 26, 2026
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது கருப்பு குடை பிடிப்பது - திமுக குறித்து சீமான் கடும் விமர்சனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.