September 24, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பருவமழை நீடித்ததால் ‘குயின் ஆப் சைனா’ மலர்கள் பூக்கவில்லை பயணிகள் ஏமாற்றம்

by sowmiarajan
December 12, 2025
in News
A A
0
பருவமழை நீடித்ததால் ‘குயின் ஆப் சைனா’ மலர்கள் பூக்கவில்லை பயணிகள் ஏமாற்றம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் பூத்துக் குலுங்கும் ‘குயின் ஆப் சைனா’ (Queen of China) என அழைக்கப்படும் பவுலோனியா பார்சினி (Paulownia fortunei) மலர் மரங்கள், பருவமழை நீடிப்பதன் காரணமாக இந்த ஆண்டு இதுவரை பூக்காமல் உள்ளது. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் குயின் ஆப் சைனா என அழைக்கப்படும் பவுலோனியா பார்சினி மலர் மரங்கள் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மரங்களில் வழக்கமாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் மலர்கள் பூத்துவிடும்.

வெண்மை கலந்த இளஞ்சிவப்பு நிறத்தில் இந்த மலர்கள் மரம் முழுவதும் பூத்துக் குலுங்கும். இந்த அழகிய காட்சியைச் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு நிலைமை மாறியுள்ளது. கடந்த ஜூன் மாதம் துவங்கிய மழை இதுவரை விடாமல் நீடித்து வருகிறது. கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாக மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்து வந்ததன் காரணமாக, ஊட்டியின் தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பனிக்காலம் துவங்கினால், பவுலோனியா பார்சினி மலர்கள் பூக்கத் துவங்கிவிடும். ஆனால், தொடர்ச்சியான மழை மற்றும் மேக மூட்டமான வானிலை காரணமாக, இதுவரை ஊட்டியில் உறை பனி விழாமல் உள்ளது.  இதன் விளைவாக, வழக்கமான காலக்கெடுவைத் தாண்டி, தற்போதுவரை பவுலோனியா பார்சினி மலர்கள் பூக்காமல் உள்ளன. இதனால், இந்த மலர்களின் அழகை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

Tags: failed bloomhill tourismmonsoon impactQueen of China flowerstourist disappointment
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

குந்தா வனப்பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் பொதுமக்கள் அச்சம்

Next Post

சிவகங்கை புறவழிச்சாலை பணி தாமதம் பொதுமக்கள் அதிருப்தி!

Related Posts

FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு
News

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026
Next Post
சிவகங்கை புறவழிச்சாலை பணி தாமதம் பொதுமக்கள் அதிருப்தி!

சிவகங்கை புறவழிச்சாலை பணி தாமதம் பொதுமக்கள் அதிருப்தி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

விழுப்புரம் நகர விஸ்வகர்மா பொன் வெள்ளி ஆபரண தொழிலாளர் சங்கம் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

July 12, 2026
“வளர்ச்சியில் உலகிற்கு வழிகாட்டும் பாரதம் – 2047-ல் முதன்மை நாடாக உருவெடுக்கும்”: மத்திய இணை அமைச்சர் உரை!

January 26, 2026
திமுகவை உசுப்பேத்துகிறார் திருமா-EPS காட்டம்

அதிமுக ஆட்சி அமைந்ததும் மத்திய அரசின் ஊரக வேலை உறுதி திட்டம் 150 நாட்களாகும் – EPS உறுதி

December 28, 2025
விண்வெளி பயண அனுபவத்துடன் அமையும் கோவையின் புதிய அடையாளம் ‘பெரியார் அறிவுலகம்’ பொதுப்பணித்துறை தீவிரம்

December 26, 2025
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.