October 23, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களை இந்தியா தாக்கியது

by Priscilla
May 10, 2025
in News
A A
0
பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களை இந்தியா தாக்கியது
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

புதுடெல்லி :
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் முக்கிய ராணுவ மற்றும் விமானப்படை தளங்களை இந்தியா தாக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் நூர் கான், ரபிக்கி, முரித், சக்லாலா, ரஹீம் யார் கான், சுக்கூர், சுனியான் உள்ளிட்ட விமானப்படை தளங்கள் மற்றும் பஸ்ரூர் ரேடார் நிலையம், சியால்கோட் விமான தளம் ஆகியவை இலக்காகக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்தத் தளங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் குறித்து விமானப்படை கமாண்டர் வியோமிகா சிங் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது :
“பாகிஸ்தான் தொடர்ந்து டுரோன் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. இந்தியா இதனை முறியடித்ததுடன், எதிர்வினையாக இந்த தாக்குதலை நடத்தியது. முக்கிய ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. இதில் பாகிஸ்தானின் நீண்ட தூர தாக்குதல்திறன் மற்றும் வான் உளவு செயல்பாடுகள் பாதிக்கப்படும் வகையில் இந்தியா தன்னுடைய தாக்குதலை திட்டமிட்டுள்ளது” என்றார்.

இந்தியா இலக்குகளை தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டதாகவும், எதிரிகளின் விமானங்கள் மற்றும் டுரோன்களை முற்றிலும் முடக்குவதே இத்தாக்குதலின் நோக்கமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் தொடர்ந்த தாக்குதல்களுக்கு இது ஒரு கடும் எச்சரிக்கையாகவும், எதிர்காலத்தில் பயங்கரவாதத்திற்கு இடமளிக்க மாட்டோம் என்பதையும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

Tags: indiaindian armyindiavspakistan
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இந்திய ராணுவத்திற்கு ஸ்டாலின் தலைமையில் ஆதரவு பேரணி

Next Post

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை முடிவுக்கு வந்தது : டிரம்ப் அறிவிப்பு

Related Posts

திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி
News

வெற்றிபயண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கும் TVK அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டனம்

October 22, 2026

ஆக்கூர், மற்றும் பொறையாரில் மாற்றுத்திறனாளிகள்  கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை கண்டித்து 2மணி நேரத்திற்கு மேலாக சாலைமறியல்

சொகுசாக சொந்த ஊர் செல்வதற்காக அதிக பணம் கொடுத்து SETC பேருந்தில் நனைந்தபடி பயணித்தஅவலம்

October 22, 2026
Next Post
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை முடிவுக்கு வந்தது : டிரம்ப் அறிவிப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை முடிவுக்கு வந்தது : டிரம்ப் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கொடைக்கானல் புனித சலேத் அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!

August 5, 2025
திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

September 1, 2026
மாரி செல்வராஜை வாழ்த்திய ரஜினிகாந்த் !

மாரி செல்வராஜை வாழ்த்திய ரஜினிகாந்த் !

October 22, 2025
அருள்மிகு கோத பரமேஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு கோத பரமேஸ்வரர் திருக்கோயில்

August 31, 2025
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

வெற்றிபயண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கும் TVK அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டனம்

0
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

ஆக்கூர், மற்றும் பொறையாரில் மாற்றுத்திறனாளிகள்  கண்டன ஆர்ப்பாட்டம்

0
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

திருவாரூரில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை கண்டித்து 2மணி நேரத்திற்கு மேலாக சாலைமறியல்

0
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

சொகுசாக சொந்த ஊர் செல்வதற்காக அதிக பணம் கொடுத்து SETC பேருந்தில் நனைந்தபடி பயணித்தஅவலம்

0
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

வெற்றிபயண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கும் TVK அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டனம்

October 22, 2026
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

ஆக்கூர், மற்றும் பொறையாரில் மாற்றுத்திறனாளிகள்  கண்டன ஆர்ப்பாட்டம்

October 22, 2026
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

திருவாரூரில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை கண்டித்து 2மணி நேரத்திற்கு மேலாக சாலைமறியல்

October 22, 2026
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

சொகுசாக சொந்த ஊர் செல்வதற்காக அதிக பணம் கொடுத்து SETC பேருந்தில் நனைந்தபடி பயணித்தஅவலம்

October 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.