October 30, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட டீஸர் !!

by Priscilla
May 9, 2025
in Cinema
A A
0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட டீஸர் !!
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

சென்னை: நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகும் ஜனநாயகன் படத்தின் டீஸர், ரசிகர்களுக்காக ஒரு சிறப்பான நாளில் வெளியாக உள்ளது. விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி இந்த டீஸர் வெளியாகும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஜனநாயகன் படத்தை எச். வினோத் இயக்குகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, முக்கிய வில்லன் வேடத்தில் பாபி தியோல், மற்றும் பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இசை அமைப்பாளராக அனிருத் பணியாற்றுகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் முக்கிய பகுதிகள் கொடைக்கானலில் படமாக்கப்பட்டன. அப்போது விஜய்யை நேரில் காண ரசிகர்கள் கூட்டம் மிகுந்தது. அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தன.

ஜனநாயகன் திரைப்படம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படவுள்ளது. விஜய், அரசியல் போக்குகளை பிரதிபலிக்கும் கதையில் மாஸ் அவதாரத்தில் வருவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த படம் மூலம் விஜய் சினிமாவை பூரணமாக விடைபெறுகிறார் என்பதால், . அதனால், டீஸருக்கே பெரிய வரவேற்பு கிடைக்குமென நம்பப்படுகிறது.

Tags: ACTOR VIJAYjananayagantamil cinemateaser
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

5.5 கோடி மக்களை ஏமாற்றி நிதி மோசடி

Next Post

‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழா தள்ளிவைப்பு

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழா தள்ளிவைப்பு

'தக் லைஃப்' இசை வெளியீட்டு விழா தள்ளிவைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

குத்தாலத்தில் கைவிட்ட எண்ணெய்-எரிவாயு கிணற்றில்ONGCநிறுவனம்பணி மீத்தேன்திட்ட எதிர்ப்புக்கூட்டமைப்பு

September 30, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
‘திரௌபதி 2’ படத்திற்கு மதுரை அ.வல்லாளப்பட்டியில் கடும் எதிர்ப்பு  மக்கள் எச்சரிக்கை!

January 11, 2026
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 04, 2025 (வியாழக்கிழமை)

December 4, 2025
மயிலாடுதுறையில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டத்தின்கீழ் முதியோர்களுக்கு ஶ்ரீகாந்த், எம்பி சுதா நடவடிக்கை

தக்கான்குளம் கிராமத்தில் 15 நாட்களுக்கும் மேலாக மும்முனை மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதி

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து, பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மழைநீர் கால்வாயில் கழிவு நீரை விட்ட தனியார் உணவகத்திற்கு ஆவடி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம்

October 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.