• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பூவாலை கிராமத்தில் சேறும் சகதியுமாக நடக்கவே முடியாமல் உள்ள சாலையில் மக்கள் சாலையில் நாற்றுநட்டு கண்டனபோராட்டம்

by Satheesa
November 24, 2025
in News
0
பூவாலை கிராமத்தில் சேறும் சகதியுமாக நடக்கவே முடியாமல் உள்ள சாலையில் மக்கள் சாலையில் நாற்றுநட்டு கண்டனபோராட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

மயிலாடுதுறை அருகே பூவாலை கிராமத்தில் சேறும் சகதியுமாக நடக்கவே முடியாமல் உள்ள சாலையில் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சாலையில் நாற்று நட்டு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் :- அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் வழுவூர் ஊராட்சி பூவாலை கிராமத்தில் 500 ற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் ஆற்றங்கரை ஓரமாக உள்ள சுடுகாட்டு சாலைக்கு செல்லும் வழியின் உள்ளே 50 வீடுகள் உள்ளன. இந்த சுடுகாட்டு சாலைக்கு செல்ல கூடிய ஒரு கிலோமீட்டர் சாலை கப்பி கற்கள் பெயர்ந்து சாலை மிக மோசமாக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் சாலை மிகவும் சேரும் சகதியுமாக நடக்கவே முடியாத சூழலில் உள்ளது. இங்குள்ள பள்ளிக்கு செல்ல கூடிய மாணவர்கள், பொதுமக்கள் சாலையில் வழுக்கி விழுவதாகவும், ஆற்று ஓரம் சாலை இருப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வருவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் சாலை வசதி, தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி செய்து தரக்கோரி எம்எல்ஏ உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் 50க்ககும் மேற்பட்டோர் சேறும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சாலையை சப்பனிட்டுத் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags: district newstamilnadu
Previous Post

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் 

Next Post

வீட்டின் காம்பவுண்ட் சுவரை உடைத்துக் கொண்டு வேரோடு சாய்ந்த மரம்

Related Posts

வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் 10 நாள் உற்சவ கொடியேற்றம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை கடைவீதியில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

நாகை அருகே தீபாவளி பண்டிகை: 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை நெகிழ்ச்சி

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

பரிவட்டம் கட்டி தங்க நாணயம் பணம் மாலை அணிவித்து ரொக்க பரிசு நெகிழ்ச்சி தருணம்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி முன்னிட்டு ஆவடி வைஷ்ணவி நகர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

விழுப்புரத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா MLAபேட்டி

November 8, 2026
Next Post
வீட்டின் காம்பவுண்ட் சுவரை உடைத்துக் கொண்டு வேரோடு சாய்ந்த மரம்

வீட்டின் காம்பவுண்ட் சுவரை உடைத்துக் கொண்டு வேரோடு சாய்ந்த மரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்தில் 10 நாள் உற்சவ கொடியேற்றம்

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகை கடைவீதியில் இறுதிக்கட்ட விற்பனை தீவிரம்

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

நாகை அருகே தீபாவளி பண்டிகை: 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை நெகிழ்ச்சி

by Satheesa
November 8, 2026
வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம்
News

பரிவட்டம் கட்டி தங்க நாணயம் பணம் மாலை அணிவித்து ரொக்க பரிசு நெகிழ்ச்சி தருணம்

by Satheesa
November 8, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6