June 25, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“சாதாரண படம் வேண்டாம்… ஆக்ஷன் படம் நடி” – மகனின் அட்வைஸை பகிர்ந்த விஜய் சேதுபதி !

by Priscilla
November 5, 2025
in News
A A
0
“சாதாரண படம் வேண்டாம்… ஆக்ஷன் படம் நடி” – மகனின் அட்வைஸை பகிர்ந்த விஜய் சேதுபதி !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

தனது மகனின் முதல் படமான ‘ஃபீனிக்ஸ்’ ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் கலந்து கொண்டு, நடிகர் விஜய் சேதுபதி தனது மகனுடனான சுவாரஸ்ய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக நடித்த ஃபீனிக்ஸ் திரைப்படம், கடந்த ஜூலை மாதம் தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படம் நவம்பர் 7ஆம் தேதி தெலுங்கில் வெளியாக உள்ளது.

ப்ரீ ரிலீஸ் விழாவில் பேசிய விஜய் சேதுபதி,

“நான் ஜவான் படத்தில் நடிக்கும்போது தான் இயக்குனர் அனல் அரசை சந்தித்தேன். அவர், ‘உங்கள் மகன் இந்த கதைக்கு பொருத்தம்’ என்று கூறினார். பின்னர் அவர்கள் இருவரும் பேசி படத்தை எடுத்தார்கள். நான் பார்த்தபோது, உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்தேன். இது என் மகனுக்கு நல்ல தொடக்கம்,” என்றார்.

தனது மகனின் சினிமா ஆர்வத்தை நினைவுகூர்ந்த விஜய் சேதுபதி மேலும் கூறியதாவது:

“சிறுவயதிலிருந்தே சூர்யாவுக்கு ஆக்ஷன் படங்கள் பிடிக்கும். 16 வயதில், ‘அப்பா, நீங்க சாதாரண படம் நடிக்காதீங்க, ஆக்ஷன் படம் மட்டும் நடிங்க’ என்று அடிக்கடி சொல்லுவான். வழக்கமாக அப்பாக்கள் தான் மகனுக்கு ஆலோசனை சொல்வார்கள், ஆனா அவன் தான் எனக்கு சொல்வான்! கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கும்போது தான் ‘நான் நடிகனாகணும்’ என்றான். அதற்கு தயாராகணும் என்றேன். அதன்பிறகு வாய்ப்பு வந்தது. அதற்கு காரணம் அனல் அரசு மாஸ்டர் மற்றும் ராஜலட்சுமி மேடம்,” என்று கூறினார்.

அதேபோல் நடிகை வரலட்சுமியைப் பற்றி பேசும்போது, “நான் அவருடன் விக்ரம் வேதா, மைக்கேல் படங்களில் நடித்திருக்கிறேன். அவரின் எனர்ஜி எப்போதும் குறையாது. சீக்கிரம் அவர் பெயரில் ஒரு எனர்ஜி டிரிங்க் கம்பெனி துவங்கலாம்,” என நகைச்சுவையாகச் சொன்னார்.

தற்போது தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கும் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, “இன்னும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துவிட்டால் நன்றாக பேசிவிடுவேன். பிறகு தெலுங்கில் எழுதவும் முயற்சி செய்வேன். எந்த மொழியாக இருந்தாலும் படம் நல்லதாக இருந்தால் மக்கள் அதை கொண்டாடுவார்கள். அதேபோல ஃபீனிக்ஸ் படத்துக்கும் அதே வெற்றி கிடைக்கும்,” என நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: actor vijay sethupathiSETHUPATHIS SONSONS ADVICEtamil cinemasTELEGU FILMS
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழ்நாடு அரசு தலைமை காஜியாக மௌலானா முஃப்தி உஸ்மான் முஹ்யத்தீன் பாகவி நியமனம்

Next Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் -05 November 2025 | Retro tamil

Related Posts

கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026
Next Post
Today Headlines | தலைப்புச் செய்திகள் -05 November 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் -05 November 2025 | Retro tamil

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

ஆபத்துதாரண ஆஞ்சநேயர் ஆலயத்தில், ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு,  புஷ்ப யாகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.